ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – ஏப்ரல் 20, 2019

0

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – ஏப்ரல் 20, 2019

ஏப்ரல் 20 – சீன மொழி தினம்

  • நெல் கொள்முதல் மையங்களை (பிபிசி) நிறுவுவதில் தாமதம் ஏற்பட்ட நிலையால் கிழக்கு கோதாவரி மாவட்ட விவசாயிகளின் வருவாயில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
  • சவுதி அரேபியா இந்தியாவின் ஹஜ் பயணிகள் ஒதுக்கீட்டை இரண்டு லட்சமாக அதிகரித்து ஒரு முறையான உத்தரவை வழங்கியுள்ளது.
  • தாய்லாந்து, பான் ராம் களை விழா எனும் அதன் முதல் களை விழாவை  கொண்டாடுகிறது.
  • நேபாளத்தில் சோய்ஃபேல் குண்டலிங்  என்ற பௌத்த மடத்தை இந்தியா மறு நிர்மாணம் செய்து கொடுத்துள்ளது.
  • தட்டம்மை நோய் பாதிப்பு அதிகரிப்பு – WHO எச்சரிக்கை.
  • பிரபஞ்சத்தின் முதல் மூலக்கூறு விண்வெளியில் கண்டறியப்பட்டது.
  • டொயாட்டா, சாப்ட்பேங்க் பண்ட் நிறுவனங்கள் உபெரில் $ 1 பில்லியன் முதலீடு.
  • 7வது சீன சர்வதேச தொழில்நுட்ப கண்காட்சி ஷாங்காய் நகரில் தொடங்கியது.
  • அட்மிரல் சுனில் லன்பா கடற்படைத் தலைவர் பிராஜெக்ட் 15Bயின் மூன்றாவது கப்பல் கைடட் மிசைல் டெஸ்டிராயர் இம்பால்-ஐ அறிமுகப்படுத்தினார்.

PDF DOWNLOAD

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram   Group -ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!