ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – ஏப்ரல் 18 & 19, 2019

0

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – ஏப்ரல் 18 & 19, 2019

  1. ஏப்ரல் 18 – உலக பாரம்பரிய தினம், 2019 கருப்பொருள்: Rural Landscapes
  2. வி.பி. பதக் மற்றும் என். காசிநாத் ரயில்வே வாரியத்தின் உறுப்பினர்களாக பொறுப்பேற்ப்பு
  3. தமிழ்நாடு லோக் சபா தேர்தலில் 72 சதவீத வாக்குப்பதிவு
  4. அமேசான் நிறுவனம் சீனாவில் வர்த்தகத்ததை நிறுத்த முடிவு
  5. ஆசிய தேயிலை கூட்டமைப்பு சீனாவில் தொடங்கப்பட்டுள்ளது.
  6. ராயல் என்ஃபீல்ட் தென் கொரியா தலைநகர் சீயோலில் முதல் விற்பனைக்கூடத்தை அமைத்துள்ளது
  7. கன்சு மாகாணத்தின் வடமேற்கு பகுதியில் “மார்ஸ் பேஸ் 1” என்ற செவ்வாய் கிரகத்தின் அடித்தள மாதிரியை சீன நிறுவனம் அமைத்துள்ளது
  8. சீனாவில் நடைபெறவுள்ள சர்வதேச கடற்படை ஆய்வில் இந்திய கப்பல்கள் பங்கேற்பு
  9. HAL ஜெட் இடைநிலை ஜெட் பயிற்சியாளரை (IJT) சோதிக்கும் பணியை தொடர முடிவு.
  10. ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் உலக மல்யுத்த தரவரிசையில் முதலிடம் வகிக்கும் இந்தியாவின் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா பங்கேற்கவுள்ளார்.
  11. இலங்கையில் நடைபெற்ற ஆசிய இளைஞர் செஸ் சாம்பியன்ஷிப் 2019 போட்டியில் ஏழு வயது இந்திய வீராங்கனை கோலகட்லா அலனா மீனாட்சி இரண்டு தங்க பதக்கங்களைப் வென்றார்.

PDF DOWNLOAD

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram   Group -ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!