ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – ஏப்ரல் 17, 2019

0

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – ஏப்ரல் 17, 2019

  1. ஏப்ரல் 17 – உலக ஹீமோபிலியா தினம், 2019 கரு “Reaching Out: The First Step to Care”.
  2. 11 உறுப்பினர்கள் கொண்ட ‘ஹிமாலயன் ஹைட்ஸ் மோட்டார் சைக்கிள் பயணம்’18,176 அடி உயரத்தில் உள்ள கரகோரம் பாஸை அடைந்தது
  3. கிரேட்டர் நொய்டாவில் உள்ள இந்தியாவின் எக்ஸ்போ மையம் மற்றும் சந்தையில் Home Expo India 2019 இன் 8 வது பதிப்பு தொடங்கப்பட்டது.
  4. துணை கோளான டைட்டனில் திரவ மீத்தேன் நிரப்பப்பட்ட ஏரிகள் கண்டுபிடிப்பு
  5. இழப்பு மற்றும் சேதம் பற்றிய தேசிய பணிமனை பணிமனையை டாக்டர் பி.கே. மிஸ்ராவின் தலைமையில் சுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம் நடத்தியது.
  6. மாநில TB மையம் சோதனை மாதிரிகளை அனுப்ப அஞ்சல் துறையுடன் ஒப்பந்தம்
  7. மிதக்கும் சூரிய மின் ஆலை அமைக்க SPIC நிறுவனம் முடிவு
  8. SEA VIGIL பயிற்சி பற்றிய விழிப்புணர்வு விவாதம் 16 ஏப்ரல் 19 அன்று எம்.எஸ்.பவார் தலைமையில் நடைபெற்றது.
  9. இந்திய கடற்படை – வியட்நாம் மக்கள் இடையே இருதரப்பு கடற்படை பயிற்சி
  10. கெய்ர்ன் எண்ணெய் & எரிவாயு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி – அஜய் தீக்ஸிட்
  11. கூகிள் மற்றும் ஆப்பிள் செயலி பயன்பாட்டிலிருந்து TikTok நீக்கப்பட்டது.

PDF DOWNLOAD

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram   Group -ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!