ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – ஏப்ரல் 16, 2019

0

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – ஏப்ரல் 16, 2019

  1. துணை கமிஷனர் மற்றும் கணக்காய்வாளர் என்னும் ஒரு புதிய பதவியை உருவாக்க அமைச்சரவை ஒப்புதல்
  2. GSLV யின் 4வது கட்டத்தை தொடர அமைச்சரவை ஒப்புதல்
  3. யூரியா அலகுக்குக்கான புதிய யூரியா கொள்கை -2015ஐ 2019 ஏப்ரல் 1 ஆம் தேதியிலிருந்து கால நீட்டிப்பு
  4. 2018-19 ஏப்ரல்-மார்ச் மாதத்தில் இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதி (535.45 பில்லியன் அமெரிக்க டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது சென்ற ஆண்டை விட 7.97 சதவீதமாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
  5. ஏப்ரல்-மார்ச் 2018 – 2019 ல் மொத்த இறக்குமதி 631.29 பில்லியன் அமெரிக்க டாலராகவும், இது கடந்த ஆண்டை விட 8.48 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது எனவும் கணக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  6. இஸ்ரேல் விஞ்ஞானிகள் மனித திசு மற்றும் தமணிகள் கொண்ட ஒரு 3D அச்சுக்கலை இதயத்தை வெளியிட்டுள்ளது.
  7. DRDO ‘நிர்பய்’ எனப்படும் நீண்ட தூர துணை சோனிக் குரூஸ் ஏவுகணையை சந்திபூர் ஒடிஷாவில் வெற்றிகரமாக சோதனை செய்தது.
  8. ஆஸ்திரேலிய மற்றும் இந்திய கடற்படை இடையிலான இரண்டு வார காலம் நீண்ட இருதரப்பு கடல் பயிற்சிக் AUSINDEX 2019 நிறைவுபெற்றது.
  9. கடற்படைத் தளபதிகளின் தலைமைத் தளபதி அட்மிரல் சுனில் லன்பா, ஏப்ரல் 17 முதல் 19 ஏப்ரல் 19 வரை தாய்லாந்துக்கு இருதரப்பு பயணம் மேற்கொள்ள உள்ளார்.
  10. செயல்திறன் அடிப்படையிலான மானியங்கள் வழங்குதல் பற்றிய 15ம் நிதி ஆணையத்தின் உடனான 2 வது கூட்டத்தை NITI அயோக் புது தில்லியில் ஏற்ப்பாடு செய்தது.
  11. NASA அதன் வருடாந்திர மனித ஆய்வு ரோவர் சவால் என்னும் போட்டியில் ஒரு பகுதியாக 3 இந்திய அணிகளுக்கு வழங்கியுள்ளது.
  12. அரீத்தா பிராங்க்ளின் அமெரிக்க இசை மற்றும் கலாச்சாரம் பிரிவில் அவரது பங்களிப்புக்காக “கெளரவமான புலிட்சர் பரிசு பெற்றுள்ளார்.
  13. லூயிஸ் ஹாமில்டன் ஃபார்முலா ஒன் 1,000 வது உலக சாம்பியன்ஷிப் பந்தயமான சீன கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் வெற்றிபெற்று ஒட்டுமொத்த தரவரிசையில் முன்னணி பெற்றுள்ளார்.
  14. உலகக் கோப்பை 2019க்கான இந்திய அணி – விராட் கோஹ்லி (கேப்டன்), ரோஹித் சர்மா (துணை கேப்டன்), ஷிகார் தவான், கே.எல். ராகுல், விஜய் ஷங்கர், எம்.எஸ். தோனி (WK), கேதார் ஜாதவ், தினேஷ் கார்த்திக், யூஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், புவனேஸ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா, ஹார்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷமி.

PDF DOWNLOAD

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram   Group -ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!