ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – ஏப்ரல் 14 & 15, 2019

0

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – ஏப்ரல் 14 & 15, 2019

  1. இந்திய தேசிய இடுப்பு மற்றும் முழங்கால் அறுவை சிகிச்சை நிபுணர்களின் சங்கம் பெங்களூரில் இந்திய கூட்டு பதிவகத்தை (IJR) தொடங்கியுள்ளது.
  2. விக்ரம் சாராபாய் ஸ்பேஸ் சென்டர் (VSSC), இயக்குனர் எஸ். சோம்நாத், ISRO பெவிலியனை திறந்துவைத்தார்.
  3. மும்பை இந்திய இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (ஐஐடி-பி) இன் தொழில்துறை டிசைன் மையம் சிறுவர்கள் மற்றும் பெண்களுக்காக சிறப்பு தலைக்கவசத்தை வடிவமைத்துள்ளது.
  4. இந்தியா காபி நுகர்வு இயக்கத்தை அறிமுகப்படுத்த முடிவு
  5. சிறந்த TB சிகிச்சைக்காக வயிற்றில் இயங்கும் ஒரு சுருள் கண்டுபிடிப்பு
  6. ஈஸ்ட் திரிபு, எத்தனால் உற்பத்தி அதிகரிக்கிறது என ICGEB’s கண்டுபிடிப்பு
  7. மரியானா அகழியில் எண்ணெய் உண்ணும்  பாக்டீரியா கண்டுபிடிப்பு
  8. தென் கொரிய நிறுவனமான Yeonjigonji, உலகின் முதல் அரிசி மூலம் தயாரிக்கும் உறிஞ்சு குழாய்யை வடிவமைத்துள்ளது.
  9. புகழ்பெற்ற மார்ஷல் அர்ஜன் சிங்கின் 100 வது பிறந்த நாளின் அடையாளமாக 14 ஏப்ரல் 2019 அன்று பகுதி மராத்தான் டெல்லியில் நடத்தப்பட்டது.
  10. கலிபோர்னியாவில் உள்ள மோஜவே பாலைவனத்தில் உலகின் மிகப்பெரிய விமானம், முதன்முறையாக சோதனை செய்யப்பட்டது.
  11. அமெரிக்க கோல்ஃப் வீரரான டைகர் வுட்ஸ் ஐந்தாவது முறையாக Master பட்டத்தை வென்றுள்ளார். இது இவரின் 81 வது PGA சுற்றுப்பயண வெற்றியாகும்.
  12. ஹீரோ சூப்பர் கோப்பை இறுதிப்போட்டியில் 2-1 என்ற கோல்கணக்கில் FC கோவா சென்னையின் FC அணியை தோற்கடித்தது, 2019 ஆண்டிற்க்கான சூப்பர் கோப்பையை வென்றது.
  13. ஜப்பானின் கெண்டோ மோமோட்டா சிங்கப்பூர் ஓபன் 2019 பட்டத்தை வென்றார்.
  14. தை ஸு யிங் தனது இரண்டாவது சிங்கப்பூர் ஓபன் பட்டத்தை வென்றார்.

PDF DOWNLOAD

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram   Group -ல் சேர – கிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!