ஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஜூலை -20, 2019

0
Important-Current-Affairs-One-liner-July-20-2019

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஜூலை -20, 2019

TNPSC Group 4 OnlineTestSeries 2019

  • ஜூலை 20 – சர்வதேச செஸ் தினம்
  • டெல்லி போக்குவரத்து காவல்துறையின் பயன்பாட்டிற்காக புதிய இசலான்  அமைப்பு, மின் கட்டண நுழைவாயில் முறை தொடக்கம்.
  • வங்காளதேசத்தில் சீன திட்டங்களுக்கான நிதி வழங்கல் குறித்து விசாரிக்க கூட்டு பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
  • ஜூலை 22 ஆம் தேதி சந்திரயன் -2 விண்ணில் செலுத்தப்படவுள்ளது.
  • ரயில் பாதைகளை மேம்படுத்த இந்தியாவுடன் இலங்கை ஒப்பந்தம் செய்துள்ளது.
  • பிரதமரின் புதிய தனிச்செயலாளராக விவேக் குமார் நியமனம்.
  • கோல்டன் பேபி லீக்ஸ் 2019-20 கையேட்டை விளையாட்டுத் துறை அமைச்சர் கிரன் ரிஜிஜு வெளியிட்டார்.
  • இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் பட்டத்தை வென்றன.
  • ஷூட்டிங் ஜூனியர் உலகக் கோப்பையில் ஐஸ்வர்யா பிரதாப் சிங் தங்கம் வென்றார்.
  • பிருது குப்தா இந்திய நாட்டின் 64 வது கிராண்ட்மாஸ்டர் ஆனார்.

PDF Download

நடப்பு நிகழ்வுகள் – ஜூலை 20, 2019 video – Click Here

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram   Group -ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!