மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி – ஜூலை 1 முதல் வழங்கப்படும்!!

2
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி - ஜூலை 1 முதல் வழங்கப்படும்!!
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி - ஜூலை 1 முதல் வழங்கப்படும்!!
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி – ஜூலை 1 முதல் வழங்கப்படும்!!

2020 ஆம் ஆண்டு மத்திய அரசு நிறுத்தி வைத்திருந்த அகவிலைப்படியினை ஜூலை மாதம் 1 ஆம் தேதி முதலே அனைத்து ஊழியர்களும் பெறலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் மத்திய அரசாங்க துறை ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அகவிலைப்படி

கடந்த ஆண்டு கொரோனா பரவலின் போது மத்திய அரசு அரசு துறை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டு வந்த பல சலுகைகளை ரத்து செய்தது. இதன் காரணமாக பலரும் பாதிப்படைந்து வந்தது. அதில் ஒன்று தான் அகவிலைப்படி நிறுத்தம். இதனை அடுத்து பல அரசாங்க ஊழியர்களும் இது குறித்து மத்திய அரசாங்கத்திடம் இதனை மீண்டும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

TN Job “FB  Group” Join Now

இதற்கு செவிசாய்த்துள்ள மத்திய அரசு வரும் ஜூலை 1 ஆம் தேதி முதல் அனைவரும் நிலுவையில் உள்ள அகவிலைப்படி வழங்கப்பட்டு விடும் என்று தெரிவித்துள்ளது. இந்த செய்தியினை நிதித் துறை இணையமைச்சரான அனுராக் தாகூர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு கொரோனா நிவாரணத்துக்கு ஐஜிஎஸ்டி விலக்கு – மத்திய அரசு அறிவிப்பு!!

இதனால் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கொரோனா பரவல் காரணமாக பணவீக்கம் ஏற்பட்டுள்ளதாக ஆண்டுதோறும் இரு முறை உயர்த்தப்படும் அகவிலைப்படி இந்த ஆண்டு உயற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த அகவிலைப்படி 17 சதவீதமாக இருக்கின்றது, ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைப்படி 4 சதவீதமாக உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

For Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Facebookகிளிக் செய்யவும்
To Join Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe Youtube Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

  1. அரசாங்க ஊழியர்கள் மட்டும் சம்பளபடி
    உயர்வு.மற்ற ஊழியர்களுக்கு.என்ன செய்வார்கள். மற்றதொழில். உள்ளவர்களுக்கும்.
    சம வருவாய் கிடைக்க அரசாங்கம் வழி
    வகுக்க வேண்டும்.ஒரு நாட்டினுடைய தனி மனிதன் வருவாய் உயர்வு என்பது
    அந்த நாட்டின் அஸ்திவாரம்.

  2. Covid 19 increasing but no solution properly covaccin is demand .daily death counting also increasing All hospitels in.side oxyzin is not avilable how.can managing the government essential power services will takeing All actions .but no fully uses day by day only automaticaly definetly any one scientist dicovring new recovery medicine……so all are pray pray god must….K.Mohan……..(the government also many more difficult contision and empolyees also crtical position.in the main time Govrnment will giveing good news .in future all are beliving.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here