Reliance Jio வழங்கும் தினசரி 3 ஜிபி டேட்டா – முழு விபரம் இதோ!

0
Reliance Jio வழங்கும் தினசரி 3 ஜிபி டேட்டா - முழு விபரம் இதோ!
Reliance Jio வழங்கும் தினசரி 3 ஜிபி டேட்டா - முழு விபரம் இதோ!
Reliance Jio வழங்கும் தினசரி 3 ஜிபி டேட்டா – முழு விபரம் இதோ!

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஆண்டு முழுவதுக்குமான வேலிடிட்டியில் பல திட்டங்களையும் வழங்கி வருகிறது. இந்த திட்டங்களின் முழு விவரங்களையும் இந்த பதிவில் காண்போம்.

புதிய திட்டம்:

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் பாதிப்புகள் இருந்ததால் தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டது. இதனால் ஊழியர்கள் அனைவரும் வீட்டில் இருந்து வேலை செய்கிறார்கள். மாணவர்கள் ஆன்லைன் முறையில் பாடம் பயில்கின்றனர். இது போன்ற காரணங்களினால் மக்கள் அதிக வேலிடிட்டி உள்ள பிளான்களை தேர்வு செய்கின்றனர். ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வருடம் முழுவதற்குமான பல திட்டங்களை வழங்கி வருகிறது. மேலும், பல பலன்களையும் சேர்த்து வழங்குகிறது.

ரூ.3499 திட்டம்:

ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.3499 திட்டம் 365 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. இந்த திட்டத்தில் ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டா என்ற கணக்கில் மொத்தம் 1095 ஜிபி டேட்டா வழங்குகிறது.

TN Job “FB  Group” Join Now

இதன் பிறகு இணைய வேகம் 64Kbps ஆக குறைகிறது. மேலும், தினசரி 100 இலவச எஸ்எம்எஸ், அன்லிமிடெட் கால்களையும் வழங்குகிறது. ஜியோ பயன்பாடுகளுக்கான இலவச சந்தாவையும் கூடுதல் நன்மைகளாக வழங்குகிறது.

ரூ.2599 திட்டம்:

ரிலையன்ஸ் ஜியோவின் ரூ .2599 திட்டம் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டாவை 365 நாட்களுக்கு வழங்குகிறது. இந்த திட்டத்தில் கூடுதலாக 10 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. எனவே, இந்த திட்டத்தில் கிடைக்கும் மொத்த டேட்டா 740 ஜிபி. மேலும், தினசரி 100 இலவச எஸ்எம்எஸ், அன்லிமிடெட் கால்களையும் வழங்குகிறது. டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் விஐபிக்கான இலவச சந்தாவையும் வழங்குகிறது.

ரூ.2399 திட்டம்:

ரிலையன்ஸ் ஜியோவின் ரூ 2399 திட்டத்தில் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா என்று வருடம் முழுவதற்கும் மொத்தம் 730 ஜிபி டேட்டா கிடைக்கிறது. நாட்டின் அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் தினசரி 100 இலவச எஸ்எம்எஸ், அன்லிமிடெட் கால்களையும் கூடுதலாக ஜியோ பயன்பாடுகளுக்கான இலவச சந்தாவையும் வழங்குகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!