தமிழகத்தில் சிலிண்டர் விலை அதிரடி உயர்வு…!! எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…!!
சர்வதேச சந்தையில் விற்கப்படும் கச்சா எண்ணெய் விலையை அடிப்படியாக கொண்டே தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் மற்றும் எரிபொருள்களின் விலையானது நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. மேலும், மத்திய அரசு அவற்றின் விலையை நிர்ணயித்துக் கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதி அளித்துள்ளது. அந்த வகையில் , தற்போது வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையை உயர்த்தி உள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
மக்களின் கவனத்திற்கு.. தமிழகத்தில் நாளை (02-03-2025) மின்தடையா..? மின்வாரியம் வெளியிட்ட திடீர் அறிவிப்பு..
அதாவது, “சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலையானது ரூ. 5.50 உயர்த்தப்பட்டு ரூ. 1,965 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக” தெரிவிக்கப்பட்டுள்ளது . மேலும், “வீட்டு பயன்பாட்டிற்கான 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி ரூ. 818.50 ஆக விற்பனை செய்யப்படும்” என்றும் தெரிவித்துள்ளது.



























