தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.12,000/- || நேர்காணல் குறித்த முழு விவரங்களுடன்!

0
தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 - சம்பளம்: ரூ.12,000/- || நேர்காணல் குறித்த முழு விவரங்களுடன்!
தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 - சம்பளம்: ரூ.12,000/- || நேர்காணல் குறித்த முழு விவரங்களுடன்!
தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.12,000/- || நேர்காணல் குறித்த முழு விவரங்களுடன்!

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் ( CUTN ) ஆனது Office Assistant பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் ( CUTN )
பணியின் பெயர் Office Assistant
பணியிடங்கள் 1
விண்ணப்பிக்க கடைசி தேதி 16.05.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
CUTN காலிப்பணியிடங்கள்:

Office Assistant பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடம் மட்டுமே நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Office Assistant கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

CUTN வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Office Assistant ஊதிய விவரம்:

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.12,000/- மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

CUTN தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல்(17.05.2023) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

தமிழக ரேஷன் கடை அரிசியில் கலக்கப்பட்ட பிளாஸ்டிக் அரிசி – பொதுமக்கள் குற்றசாட்டு!

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 16.05.2023ம் தேதிக்குள் அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!