தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது !!!
தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் இருந்து அங்கு காலியிடங்கள் உள்ளதாக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Junior Research Fellow காலியிடங்களுக்கு திறமையானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொள்ளலாம் என அறிவுறுத்துகிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | CUTN |
பணியின் பெயர் | Junior Research Fellow |
பணியிடங்கள் | 01 |
கடைசி தேதி | 22.03.2021 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
மத்தியப் பல்கலைக்கழக பணியிடங்கள் :
Junior Research Fellow பணியிடங்களுக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
CUTN கல்வித்தகுதி :
- அரசு அனுமதியுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கல்வி நிலையங்களில் Earth Sciences/ Geology/ Geography பாடப்பிரிவுகளில் Post Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- மேலும் அவற்றுடன் UGC/ CSIR/ NET/ GATE/ CUCET தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.31,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை :
Interview மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியுடைவர்கள் வரும் 22.03.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.