மத்திய பல்கலைக்கழக நுழைவுத்தேர்வு தேதி அறிவிப்பு !!!

0
மத்திய பல்கலைக்கழக நுழைவுத்தேர்வு தேதி அறிவிப்பு !!!
மத்திய பல்கலைக்கழக நுழைவுத்தேர்வு தேதி அறிவிப்பு !!!

மத்திய பல்கலைக்கழக நுழைவுத்தேர்வு தேதி அறிவிப்பு !!!

கொரோனா ஊரடங்கு காரணமாக மார்ச் மாதம் முதல் இந்திய முழுவதும் அனைத்து பள்ளி மற்றும் பல்கலைகழகங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் அனைத்து தேர்வுகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன. தற்போது மத்திய பல்கலைகழகமானது நுழைவுத்தேர்வு தேதியினை வெளியிட்டுள்ளது. அதனை மாணவர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

அனைத்து தேர்வுகளும் திட்டமிட்டபடி நடைபெறும் – டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு !!!!

திருவாரூர் மத்திய பல்கலைகழக நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் மே 23 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மத்திய பல்கலைகழக நுழைவுத்தேர்வு தேதி:

5 ஆண்டு ஒருங்கிணைந்த பட்டப்படிப்புகள், 2 ஆண்டு முதுநிலை படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு மே 30,31 தேதியிலும், ஆராய்ச்சிப் படிப்புகளுக்குக்கான நுழைவுத் தேர்வு ஜூன் 6,7 ம் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Check Official Website

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!