நடப்பு நிகழ்வுகள் QUIZ மே 8 2019

0

நடப்பு நிகழ்வுகள் QUIZ  மே 8 2019

நடப்பு நிகழ்வுகள் வினாடி வினா  Video – கிளிக்செய்யவும்

உலக செஞ்சிலுவை தினம் என்று அனுசரிக்கப்படுகிறது?

செஞ்சிலுவைச் சங்கத்தை ஸ்தாபித்த ஜீன் ஹென்ரி டுனன்ட் (Jean Henri Dunant) என்பவரின் பிறந்த தினமான மே 8 ஆம் தேதியை சர்வதேச ரீதியில் செஞ்சிலுவை தினமாக அனுசரிக்கப்படுகின்றது. உலக செஞ்சிலுவை தினம் 2019 தீம் “# லவ்” ஆகும்.

2019 உலக தலசீமியா நாளின் (wtd) தீம் என்ன?

2019 உலக தலசீமியா நாளின் தீம்:Universal access to quality thalassaemia healthcare services: Building bridges with and for patients

ஆர்க்டிக் கவுன்சிலின் பார்வையாளராக எந்த நாடு மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளது ?

ஆர்க்டிக் கவுன்சிலின் அரசுகளுக்கு இடையிலான மன்றத்தின் பார்வையாளராக இந்தியா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டது.

அணுசக்தி உடன்படிக்கையிலிருந்து எந்த நாடு வெளியேற முடிவு செய்துள்ளது ?

சர்வதேச சக்திகளுடனான அணுசக்தி உடன்படிக்கையில் இருந்து ஓரளவு வெளியேற ஈரான் அறிவிக்க உள்ளது. அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இந்த ஒப்பந்தத்திலிருந்து வெளியேறி ஒரு வருடம் ஆன நிலையில் இந்த நகர்வு எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மே 8 அன்று யாருடைய பிறந்த நாள் செஞ்சிலுவை தினமாக கொண்டாடப்படுகிறது?

செஞ்சிலுவைச் சங்கத்தை ஸ்தாபித்த ஜீன் ஷென்ரி டுனன்ட் (Jean Henri Dunant) என்பவரின் பிறந்த தினமான மே 8 ஆம் தேதியை சர்வதேச ரீதியில் செஞ்சிலுவை தினமாக அனுசரிக்கப்படுகிறது.

இந்தியா எந்த நாட்டுடன் இணைந்து பங்கபந்து வாழ்க்கை பற்றிய திரைப்படத்தை எடுக்க முடிவுசெய்துள்ளது ?

வங்கதேச விடுதலைப் போரின் ஆவணப்படம், பங்கபந்து ஷேக் முஜிபூர் ரஹ்மானின் வாழ்க்கையைப் பற்றிய படைப்புகளை திரைப்படமாக இந்தியா, வங்கதேசம் இணைந்து தயாரிக்க உள்ளது.

எந்த மாநிலத்தில் கடல் விமானம் திட்டம் தொடங்கவுள்ளது ?

குஜராத் அரசு, “ஒற்றுமை சிலை” அருகே கடல் விமானத் திட்டத்தை நிறுவ திட்டமிட்டுள்ளது.

மனித நூலகம் எந்த மாநிலத்தில் தொடங்கப்பட்டது ?

வைசாக்கில் மனித நூலகம் “வாழ்க்கை புத்தகம்” மூலம் உரையாடும் இந்த மனித நூலகம் எனும் நிறுவனம் முதுயிவர்கள் மற்றும் இளம் வயதினரிடம் ஒரே மாதிரியாக பாகுபாடின்றி உரையாடும்.

முக்கிய நடப்பு நிகழ்வுகள் QUIZ 2018 – 2019

முக்கியமான நடப்பு நிகழ்வுகள் – 2019
விரிவான நடப்பு நிகழ்வுகளுக்கு
ஒருவரி நடப்பு நிகழ்வுகளுக்கு
2018 – 2019 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whats App Group -ல் சேர –  கிளிக் செய்யவும்
Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here