நடப்பு நிகழ்வுகள் QUIZ – 05 & 06 மார்ச் 2020
- பள்ளி குழந்தைகளுக்காக மாணவர் சுகாதார அட்டை திட்டத்தை தொடங்கிய மாநிலம் அல்லது யூனியன் பிரதேசம் எது?
a) நாகாலாந்து
b) கோவா
c) ஜம்மு
d) டெல்லி
2. சோமாடோவால் 206 மில்லியன் டாலருக்கு வாங்கப்பட்ட உணவு விநியோக வணிக நிறுவனத்தின் பெயரைக் குறிப்பிடவும்.
a) உபர் ஈட்ஸ்
b) ஸ்விக்கி
c) ஃப்ரெஷ் மெனு
d) ஹோலா செஃப்
3. ராஜீவ் குமாருக்குப் பிறகு இந்தியாவின் புதிய நிதிச் செயலாளராக நியமிக்கப்பட்டவர் யார்?
a) துஹின் காந்த் பாண்டே
b) அதானு சக்ரபோதி
c) ரகுராம் ராஜன்
d) அஹய் பூஷன் பாண்டே
4. ஜானெஸ் ஜான்சா பின்வரும் எந்த நாட்டின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்?
a) ஸ்லோவேனியா
b) ஈராக்
c) தாய்லாந்து
d) மலேசியா
5. நமஸ்தே ஓர்ச்சா திருவிழா எங்கு தொடங்குகிறது
a) ஆந்திரா
b) மத்திய பிரதேசம்
c) ராஜஸ்தான்
d) குஜராத்
6. கோவாவின் ஆளுநர் யார்?
a) ஆச்சார்யா தேவ் வ்ரத்
b) சத்ய பால் மாலிக்
c) கங்கா பிரசாத்
d) வஜுபாய் வாலா
7. இலவச பொது போக்குவரத்தை வழங்கும் உலகின் முதல் நாடு எது?
a) ஜப்பான்
b) ஸ்வீடன்
c) நார்வே
d) லக்சம்பர்க்
8. பின்வரும் எந்த மாநிலங்களின் கோடைகால தலைநகராக கெய்சைன் மாற்றப்பட்டு உள்ளது?
a) உத்தரப்பிரதேசம்
b) உத்தரகண்ட்
c) குஜராத்
d) மேற்கு வங்காளம்
9. பிரக்யன் கான்க்ளேவ் 2020 எங்கே நடைபெற்றது?
a) கொல்கத்தா
b) புது தில்லி
c) மும்பை
d) ஜெய்ப்பூர்
10. பின்வருபவர்களில் பஞ்சாப்பின் முதல்வர் யார்?
a) அமரீந்தர் சிங்
b) பிப்லாப் குமார் டெப்
c) கமல்நாத்
d) ஜெய்ராம் தாக்கூர்
11. ஆர்.பி.எல் வங்கியின் தலைமையகம் எங்குள்ளது?
a) சென்னை, தமிழ்நாடு
b) மும்பை, மகாராஷ்டிரா
c) கொல்கத்தா, மேற்கு வங்கம்
d) சண்டிகர், ஹரியானா
12. கொரோனா வைரஸ் பரவுவதைத் தவிர்க்க காகித பணத்தைப் பயன்படுத்துவதை குறைக்கவுள்ள நாடு எது?
a) ஈராக்
b) தாய்லாந்து
c) பிரேசில்
d) ஈரான்
13. நாடு முழுவதும் எந்த நினைவு வாரமாக மார்ச் 1 முதல் மார்ச் 7 வரை கொண்டாடப்படுகிறது?
a) கிசான் வாரம்
b) பேட்டி பச்சாவ் வாரம்
c) ஸ்வச் பாரத் வாரம்
d) ஜவுசதி வாரம்
14. நானோ அறிவியல் மற்றும் நானோ தொழில்நுட்பம் தொடர்பான சர்வதேச சர்வதேச மாநாடு எங்கு நடைபெற்றது
a) காந்தி நகர்
b) ஹைதராபாத்
c) கொல்கத்தா
d) புது தில்லி
15. சுமித் சங்வான் எந்த விளையாட்டுடன் தொடர்ப்புடையவர் ?
a) டென்னிஸ்
b) குத்துச்சண்டை
c) டேபிள் டென்னிஸ்
d) ஹாக்கி
16. லக்சம்பேர்க்கின் நாணயம் என்ன?
a) டாலர்
b) யூரோ
c) பவுண்டு
d) யென்
17. மனஸ் தேசிய பூங்கா எந்த இந்திய மாநிலத்தில் அமைந்துள்ளது?
a) குஜராத்
b) அசாம்
c) திரிபுரா
d) ராஜஸ்தான்
18. பிலிப்பைன்ஸின் தலைநகரம் எது?
a) கான்பெர்ரா
b) மணிலா
c) ஒட்டாவா
d) பாங்காக்
19. காளி நாடி ஆற்றில் உள்ள சுபா அணை எங்கு அமைந்துள்ளது?
a) பஞ்சாப்
b) கேரளா
c) கர்நாடகா
d) அருணாச்சல பிரதேசம்
20. பின்வருவனவற்றில் உலக வர்த்தக அமைப்பின் (WTO) தலைமையகம் எங்குள்ளது?
a) மாட்ரிட்
b) பாரிஸ்
c) ஜெனீவா
d) நியூயார்க்
Today Current Affairs in Tamil
Today Current Affairs One Liners in Tamil
To Subscribe Youtube Channel கிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Telegram Channel கிளிக் செய்யவும்