ஒருவரி நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 26 2018

0

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 26 2018

செப்டம்பர் 26 – அணு ஆயுதங்களை முற்றிலும் நீக்குவதற்கான சர்வதேச தினம்

  • மகாத்மா காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் மாதம் 2 ஆம் தேதி, மாநிலத்தில் அனைவருக்குமான ஓய்வூதிய திட்டத்தை அசாம் அரசு துவக்க திட்டம்.
  • 8 வது ஆசிய யோகா விளையாட்டு சாம்பியன்ஷிப்பை திருவனந்தபுரத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
  • ஒடிசா 2 ஆண்டுகளுக்கு காந்தியின் 150 வது பிறந்த நாள் விழாவை கொண்டாட உள்ளது.
  • அரசியல் சாசனத்தின்படி ஆதார் அடையாள அட்டை செல்லும்- உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
  • ஜெய்ப்பூரில் ஸ்மார்ட் சிட்டி எக்ஸ்போ இந்தியா 2018 ஐ துணைக்குடியரசுத்  தலைவர் எம்.வெங்கையா நாயுடு தொடங்கி வைத்தார்.
  • ஆயுஷ் தகவல் மையம்  ருமேனியாவில் அமைக்கப்பட்டது
  • தமிழ்நாட்டில் நீர்வழங்கல், கழிவுநீர், நீர் வடிகால் வசதி ஆகியவற்றிற்கு ஏடிபி $ 500 மில்லியன் நிதியுதவிக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

பொருளாதார சுதந்திரக் குறியீடு

  • 162 நாடுகளில் இந்தியா – 96 வது இடம், சிவில் சொசைட்டி மையத்தால் (CCS) வெளியிடபட்டது .
  • 1) ஹாங்காங் 2) சிங்கப்பூர் 3) நியூசிலாந்து
  • புதுடில்லியில் பணியிட பாதுகாப்பு மற்றும் தொழில்சார் சுகாதாரத்திற்கான 7 வது தேசிய மாநாட்டை அமைச்சர் சந்தோஷ் குமார் கங்க்வார் திறந்து வைத்தார்.
  • தேசிய டிஜிட்டல் தொலை தொடர்பு கொள்கை- 2018-க்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.
  • சரக்கு மற்றும் சேவை வரி வலைப்பின்னலில் மத்திய அரசின் உரிமையை அதிகரிக்க மத்தி்ய அமைச்சரவை ஒப்புதல்.
  • டி -72 பீரங்கிகளுக்கான ஆயிரம் என்ஜின்களை கொள்முதல் செய்ய டிஏசி (DAC) ஒப்புதல்.
  • நிதி அமைச்சகம் நிதி இணைப்பின் ஒரு பகுதியாக மொபைல் செயலி “ஜன் தன் தர்ஷக்”ஐ தொடங்கி வைத்தார்.
  • இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி இலங்கைக்கு எதிரான டி20 தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

PDF DOWNLOAD

விரிவான நடப்பு நிகழ்வுகளுக்கு

ஆகஸ்ட் நடப்பு நிகழ்வுகள் வினா விடை

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

For  WhatsAPP Group – கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!