ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – ஜனவரி 12 2019
ஜனவரி 12 – தேசிய இளைஞர் தினம்
- தீம் ‘Channelizing Youth Power for Nation Building‘.
- ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் லடாக் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
- 2019 ஆம் ஆண்டிற்கான தேசிய இளைஞர் பாராளுமன்ற விழாவை அமைச்சர் கர்னல் ராஜவர்தன் ரத்தோர் (Retd) தொடங்கி வைத்தார்.
- தீம் “Be The Voice of New India” and “Find solutions and contribute to policy”.
- மகளிர் மற்றும் குழந்தை மேம்பாட்டு அமைச்சகம் சண்டிகரில் 6வது இந்திய பெண்கள் ஆர்கானிக் விழாவை ஏற்பாடு செய்துள்ளது.
- அமெரிக்க காங்கிரஸின் முதல் இந்து சட்டமன்ற உறுப்பினரான துளசி கபார்ட் 2020 ஆம் ஆண்டில் வெள்ளை மாளிகைக்கான தேர்தலில் களம் இறங்குவதாக அறிவித்துள்ளார்.
- கலிபோர்னிய கடல் சிங்கங்கள் புலம் பெயரும் மீன்களைப் பாதுகாப்பதற்காக கொல்லப்பட்டன.
- அமெரிக்காவின் பகுதியளவு அரசாங்க முடக்கம் நீண்டகாலமாகப் பதிவு.
- செப்டம்பர்-அக்டோபரில் உயர் அலைவரிசை இணைப்புக்கான ஜிசாட்-20 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்ட உள்ளது.
- பிஎஸ்எல்வி -சி44 கூடுதல் அம்சங்களுடன் விண்ணில் ஏவப்பட உள்ளது.
- நேரடி தங்கம் வாங்குவதைக் குறைத்து பத்திர வடிவில் வாங்குவதன் மூலம் இறக்குமதிக்கு ஆகும் செலவுகளை குறைக்க அறிமுகம் செய்யப்பட்ட திட்டமே சவரன் தங்க பத்திரம் (Sovereign Gold Bond) ஆகும்.
- அண்மையில் அமல்படுத்தப்பட்டு சட்டப்பூர்வ மேம்பாடுகளின் காரணமாக அசோக் சாவ்லா பதவி விலகியதாக தேசிய பங்குச் சந்தை அறிவிப்பு.
- பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 18ம் தேதி வைப்ரன்ட் குஜராத் உலக முதலீட்டாளர்கள் உச்சிமாநாட்டின் 9 வது பதிப்பைத் தொடங்கி வைப்பார்.
- ஜெனரல் பூர்ணா சந்திர தபாவுக்கு இந்திய இராணுவத்தின் கௌரவ ஜெனரல் பதவி.
- இந்தியாவின் முன்னாள் கேப்டனும், மூத்த வீரருமான எம் எஸ் தோனி ஒரு நாள் போட்டியில் 10,000 ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார்.