ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – ஜனவரி 12 2019

0

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – ஜனவரி 12 2019

ஜனவரி 12 – தேசிய இளைஞர் தினம்

  • தீம் ‘Channelizing Youth Power for Nation Building‘.
  • ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் லடாக் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
  • 2019 ஆம் ஆண்டிற்கான தேசிய இளைஞர் பாராளுமன்ற விழாவை அமைச்சர் கர்னல் ராஜவர்தன் ரத்தோர் (Retd) தொடங்கி வைத்தார்.
  • தீம் “Be The Voice of New India” and “Find solutions and contribute to policy”.
  • மகளிர் மற்றும் குழந்தை மேம்பாட்டு அமைச்சகம் சண்டிகரில் 6வது இந்திய பெண்கள் ஆர்கானிக் விழாவை ஏற்பாடு செய்துள்ளது.
  • அமெரிக்க காங்கிரஸின் முதல் இந்து சட்டமன்ற உறுப்பினரான துளசி கபார்ட் 2020 ஆம் ஆண்டில் வெள்ளை மாளிகைக்கான தேர்தலில் களம் இறங்குவதாக அறிவித்துள்ளார்.
  • கலிபோர்னிய கடல் சிங்கங்கள் புலம் பெயரும் மீன்களைப் பாதுகாப்பதற்காக கொல்லப்பட்டன.
  • அமெரிக்காவின் பகுதியளவு அரசாங்க முடக்கம் நீண்டகாலமாகப் பதிவு.
  • செப்டம்பர்-அக்டோபரில் உயர் அலைவரிசை இணைப்புக்கான ஜிசாட்-20 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்ட உள்ளது.
  • பிஎஸ்எல்வி -சி44 கூடுதல் அம்சங்களுடன் விண்ணில் ஏவப்பட உள்ளது.
  • நேரடி தங்கம் வாங்குவதைக் குறைத்து பத்திர வடிவில் வாங்குவதன் மூலம் இறக்குமதிக்கு ஆகும் செலவுகளை குறைக்க அறிமுகம் செய்யப்பட்ட திட்டமே சவரன் தங்க பத்திரம் (Sovereign Gold Bond) ஆகும்.
  • அண்மையில் அமல்படுத்தப்பட்டு சட்டப்பூர்வ மேம்பாடுகளின் காரணமாக அசோக் சாவ்லா பதவி விலகியதாக தேசிய பங்குச் சந்தை அறிவிப்பு.
  • பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 18ம் தேதி வைப்ரன்ட் குஜராத் உலக முதலீட்டாளர்கள் உச்சிமாநாட்டின் 9 வது பதிப்பைத் தொடங்கி வைப்பார்.
  • ஜெனரல் பூர்ணா சந்திர தபாவுக்கு இந்திய இராணுவத்தின் கௌரவ ஜெனரல் பதவி.
  • இந்தியாவின் முன்னாள் கேப்டனும், மூத்த வீரருமான எம் எஸ் தோனி ஒரு நாள் போட்டியில் 10,000 ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார்.

PDF Download

விரிவான நடப்பு நிகழ்வுகளுக்கு

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

2018 நடப்பு நிகழ்வுகள் வினா விடை

WhatsApp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel ல் சேர கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!