வங்கி துறையில் பணிபுரிய விருப்பமா? இதோ சிட்டி யூனியன் வங்கியில் காத்திருக்கும் சூப்பர் வாய்ப்பு!

0
வங்கி துறையில் பணிபுரிய விருப்பமா? இதோ சிட்டி யூனியன் வங்கியில் காத்திருக்கும் சூப்பர் வாய்ப்பு!
வங்கி துறையில் பணிபுரிய விருப்பமா? இதோ சிட்டி யூனியன் வங்கியில் காத்திருக்கும் சூப்பர் வாய்ப்பு!
வங்கி துறையில் பணிபுரிய விருப்பமா? இதோ சிட்டி யூனியன் வங்கியில் காத்திருக்கும் சூப்பர் வாய்ப்பு!

119 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் முன்னணி தனியார் துறை வங்கியான சிட்டி யூனியன் வங்கியில் காலியாக உள்ள STAFF COLLEGE FACULTY பணியிடங்களில் நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் படி, பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் சிட்டி யூனியன் வங்கி
பணியின் பெயர் STAFF COLLEGE FACULTY
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online
CUB சிட்டி யூனியன் வங்கி காலிப்பணியிடங்கள்:

STAFF COLLEGE FACULTY ஆகிய பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து Post-Graduation/Professionally qualified with CAIIB தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

CUB வயது வரம்பு:

விண்ணப்பதாரர் 60 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

CUB சிட்டி யூனியன் வங்கி தகுதி விவரம்:

குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் அந்தந்த வங்கியின் உயர்நிலைப் பணியாளர் பயிற்சிக் கல்லூரி அல்லது வேறு ஏதேனும் வங்கியாளர்களின் பயிற்சி நிறுவனத்தில் முக்கிய பொறுப்பில் இருக்க வேண்டும். பணிபுரியும் மற்றும் ஓய்வு பெற்ற வங்கி நிர்வாகிகள் இருவருக்கும் இது பொருந்தும்.

NLC ஆணையத்தில் 40 காலியிடங்கள் – முழு விவரங்களுடன் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி இணைப்பின் மூலம் தங்களின் ஆன்லைன் பதிவுகளை மேற்கொண்டு விண்ணப்பிக்கலாம்.

Download Notification 2023 Pdf

Apply Online

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!