CSIR ஆணையத்தில் ரூ.12,000/- ஊதியத்தில் வேலை – ITI தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!

0

CSIR ஆணையத்தில் ரூ.12,000/- ஊதியத்தில் வேலை – ITI தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!

CSIR-Central Leather Research Institute ஆனது Trade Apprentice பணிக்கென காலியாக உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 20 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கென தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.12,000/- மாத ஊதியம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

CSIR-CLRI காலிப்பணியிடங்கள்:

Trade Apprentice பணிக்கென காலியாக உள்ள 20 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

Trade Apprentice கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் ITI தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

CSIR-CLRI வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் Guest Faculty வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.50,000/- || உடனே விண்ணப்பியுங்கள்!

Trade Apprentice ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ10,500/- முதல் ரூ.12,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

CSIR-CLRI தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 27.09.2023ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்து கொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!