சென்னை CSIR வேலைவாய்ப்பு 2021 ! – மாத ஊதியம் ரூ.63,200/-

0
சென்னை CSIR வேலைவாய்ப்பு 2021 ! - மாத ஊதியம் ரூ.63,200
சென்னை CSIR வேலைவாய்ப்பு 2021 ! - மாத ஊதியம் ரூ.63,200

சென்னை CSIR வேலைவாய்ப்பு 2021 ! – மாத ஊதியம் ரூ.63,200/-

மத்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலில் (CSIR) இருந்து காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ பணியிட அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் Junior Secretariat Assistant பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே விருப்பமுள்ளவர்கள் கீழே எங்கள் வலைப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் CSIR Chennai 
பணியின் பெயர் Junior Secretariat Assistant
பணியிடங்கள் 04
கடைசி தேதி  19.03.2021
விண்ணப்பிக்கும் முறை  ஆன்லைன் 
CSIR பணியிடங்கள் :

Junior Secretariat Assistant பணிக்கு என 04 காலியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

அதிகபட்சம் 28-31 வயது வரை உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

TN Job “FB  Group” Join Now

CSIR கல்வித்தகுதி :

Junior Secretariat Assistant பணிக்கு 12வது தேர்ச்சியுடன் ஆங்கில தட்டச்சில் 35 WPM வேகத்திறன் பெற்றிருக்க வேண்டும்.

CSIR Chennai ஊதிய விவரம் :

குறைந்தபட்சம் ரூ.19,900/- முதல் அதிகபட்சம் ரூ.63,200/- வரை சம்பளம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் தட்டச்சு தேர்வு ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு 19.03.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Official Notification PDF

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!