CRPF மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் புதிய வேலைவாய்ப்பு 2023 – 250+ காலிப்பணியிடங்கள் || உடனே விண்ணப்பியுங்கள்!

0
CRPF மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் புதிய வேலைவாய்ப்பு 2023 - 250+ காலிப்பணியிடங்கள் || உடனே விண்ணப்பியுங்கள்!
CRPF மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் புதிய வேலைவாய்ப்பு 2023 - 250+ காலிப்பணியிடங்கள் || உடனே விண்ணப்பியுங்கள்!
CRPF மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் புதிய வேலைவாய்ப்பு 2023 – 250+ காலிப்பணியிடங்கள் || உடனே விண்ணப்பியுங்கள்!

மத்திய ரிசர்வ் போலீஸ் படை ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை அதன் அதிகாரபூர்வ தளத்தில் தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Assistant Sub Inspector (Steno) மற்றும் Head Constable (Ministerial) பணிக்கென காலியாக உள்ள 251 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 40 வயதுக்கு உட்பட்ட விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் Central Reserve Police Force
பணியின் பெயர் Assistant Sub Inspector (Steno), Head Constable (Ministerial)
பணியிடங்கள் 251
விண்ணப்பிக்க கடைசி தேதி 31.05.2023
விண்ணப்பிக்கும் முறை Online
CRPF காலிப்பணியிடங்கள்:

Assistant Sub Inspector (Steno) மற்றும் Head Constable (Ministerial) பணிக்கென காலியாக உள்ள 251 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

Head Constable கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

CRPF வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 40 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Head Constable ஊதிய விவரம்:
  • Assistant Sub Inspector (Steno) Pay Matrix Level 5 (29200-92300)
  • Head Constable (Ministerial) Pay Matrix Level 4 (25500-81100)
CRPF தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் CBT/Skill Test/PST & DV and medical examination மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராணுவ சேவை கார்ப்ஸ் மைய வேலைவாய்ப்பு 2023 – 218 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்க மே 12 கடைசி நாள்!

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 31.05.2023ம் தேதிக்கு பின் பி[ஏற்ப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF 

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!