CRPF 1141 தலைமை கான்ஸ்டபிள் பணியிடங்கள் – உடனே விண்ணப்பிக்க

0
CRPF 1141 தலைமை கான்ஸ்டபிள் பணியிடங்கள் - உடனே விண்ணப்பிக்க
CRPF 1141 தலைமை கான்ஸ்டபிள் பணியிடங்கள் - உடனே விண்ணப்பிக்க

மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் காலியாக உள்ள தலைமை கான்ஸ்டபிள் பணிக்கான அதிகாரபூர்வ அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. மொத்தம் 1141 காலியிடங்கள் கொண்ட இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க 06.03.2020 அன்றே கடைசி தேதியாகும்.

Notification PDF

எனவே இன்னும் பதிவு செய்யாத தகுதியானவர்கள் கீழேயுள்ள இணைய முகவரி மோளம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் அதற்கான பாடத்திட்டங்களையும் பெற்று கொள்ளலாம்.

Syllabus PDF

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!