CRPF தலைமை கான்ஸ்டபிள் பணியிடங்கள் 2020

0
CRPF தலைமை கான்ஸ்டபிள் பணியிடங்கள் 2020
CRPF தலைமை கான்ஸ்டபிள் பணியிடங்கள் 2020

மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் காலியாக உள்ள தலைமை கான்ஸ்டபிள் பணிக்கான அதிகாரபூர்வ அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. அதனை கீழேயுள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 06.03.2020 அன்றுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Syllabus PDF 

பணியிடங்கள் :

ஆண்கள் – 1331 மற்றும் பெண்கள் – 81

மொத்தம் 1412 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு :

32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதி :

10 / 12 தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்

தேர்வு செயல்முறை :

  • நிலை I: எழுத்துத் தேர்வு
  • நிலை II: உடல் அளவீட்டு
  • நிலை III: உடல் திறன் சோதனை
  • நிலை IV: சான்றிதழ் சோதனை
  • நிலை V: மருத்துவ பரிசோதனை
  • நிலை VI: தகுதி பட்டியலின் வரைதல்

தேர்வு தேதி :

பதிவு செய்யப்படுபவர்களுக்கான தேர்வானது 19.04.2020

CRPF HC Notification 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!