சென்னையில் TNPSC போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி!
சென்னை மாவட்டத்தில் TNPSC போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்ட இருப்பதாக சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி அறிவித்து உள்ளார். மேலும் அவர் சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தன்னார்வ பயிலும் வட்டம் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் டி.என்.பி.எஸ்.சி உள்ளிட்ட போட்டித்தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. சென்னையைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் இந்த பயிற்சி வகுப்பு மூலம் அதிகளவு பயனடைந்துள்ளனர் எனவும் குறிப்பிட்டுளார்.
இது போன்ற தகவல்களை பெற எங்கள் வலைத்தளத்தினை அணுகலாம்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்