CRP-RRBs-XIII அட்மிட் கார்டு அதிகாரப்பூர்வமாக வெளியீடு…!! ” பதிவிறக்கம் முறை மற்றும் முழு தகவலுடன் உள்ளே”..!!

0
CRP-RRBs-XIII அட்மிட் கார்டு அதிகாரப்பூர்வமாக வெளியீடு…!! ” பதிவிறக்கம் முறை மற்றும் முழு தகவலுடன் உள்ளே”..!!

The Institute of Banking Personnel Selection (IBPS) ஆனது CRP-RRBs-XIII (GROUP A) Officers Scale-I, II, and III அட்மிட் கார்டு குறித்த அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. அதாவது, IBPS-ன் முதல்நிலைத் தேர்வானது கடந்த மாதம் ஆகஸ்ட் 03.08.2024 மற்றும் 04.08.2024 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. மேலும், அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் செப்டம்பர் 29.09.2024 அன்று நடைபெறவிருக்கும் முதன்மைத் தேர்வில் (Mains exam) கலந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், CRP-RRBs-XIII ADMIT CARD பதிவிறக்கம் செய்யும் முறைகள் பற்றி கீழே விரிவாக காண்போம்.

CRP-RRBs-XIII (GROUP A) ADMIT CARD பதிவிறக்கும் முறை:

1. முதலில் https://ibps.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்கு செல்ல வேண்டும்.

2. இணையதள முகப்பு பக்கத்தில் இருக்கும் ADMIT CARD லிங்க்கை கிளிக் செய்ய வேண்டும்.

3. முகப்பு பகுதியில் கீழே தோன்றும் மெனுவில் CRP RRB XIII என்ற லிங்க்கை கிளிக் செய்ய வேண்டும்.

4. அதில், உங்கள் பெயர் மற்றும் பிறந்த தேதியை பதிவிட வேண்டும்.

5. விண்ணப்பம் முழுமை அடைந்ததும் “SUBMIT” என்ற பட்டனை கிளிக் செய்தவுடன், உங்கள் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டது என்று திரையில் காட்டும்.

6. உங்கள் விண்ணப்ப விவரங்கள் சரியாக இருக்கும் பட்சத்தில் ADMIT CARD திரையில் வெளியாகும். அதனை நீங்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

CRP-RRBs-XIII OFFICERS SCALE 1 ADMIT CARD : 

CRP-RRBs-XIII OFFICERS SCALE II AND III ADMIT CARD :

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!