ரூ.44,900/- ஊதியத்தில் சூப்பர் வேலை – முழு விவரங்களுடன் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
ரூ.44,900/- ஊதியத்தில் சூப்பர் வேலை - முழு விவரங்களுடன் || விண்ணப்பிக்கலாம் வாங்க!
ரூ.44,900/- ஊதியத்தில் சூப்பர் வேலை - முழு விவரங்களுடன் || விண்ணப்பிக்கலாம் வாங்க!
ரூ.44,900/- ஊதியத்தில் சூப்பர் வேலை – முழு விவரங்களுடன் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

Engineering Officer Gr-I, Scientific/ Engineering Assistant, Technician Gr-I மற்றும் Assistant Gr-II பணிக்கென காலியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கென 99 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக Central Power Research Institute தெரிவித்துள்ளது. தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.44,900/- மாத ஊதியமாக வழங்கப்படும். இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் Central Power Research Institute
பணியின் பெயர் Engineering Officer Gr-I, Scientific/ Engineering Assistant, Technician Gr-I, Assistant Gr-II
பணியிடங்கள் 99
விண்ணப்பிக்க கடைசி தேதி 14.04.2023
விண்ணப்பிக்கும் முறை Online
CPRI காலிப்பணியிடங்கள்:

Engineering Officer Gr-I, Scientific/ Engineering Assistant, Technician Gr-I மற்றும் Assistant Gr-II பணிக்கென 99 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Engineering Assistant கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

CPRI வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Engineering Assistant ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு Level 2 (ரூ.19,900/-) முதல் Level 7(ரூ.44,900/-) வரையிலான ஊதியம் வழங்கப்படும்.

PGIMER ஆராய்ச்சி நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – நேர்காணல் மட்டுமே|| விண்ணப்பிக்க அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்!

CPRI தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் 25.03.2023ம் தேதி முதல் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 14.04.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!