NAPS – CPCL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – 12ம் வகுப்பு தேர்ச்சி போதும்!

0
NAPS – CPCL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 - 12ம் வகுப்பு தேர்ச்சி போதும்!
NAPS – CPCL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 - 12ம் வகுப்பு தேர்ச்சி போதும்!
NAPS – CPCL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – 12ம் வகுப்பு தேர்ச்சி போதும்!

தேசிய தொழிற்பயிற்சி ஊக்குவிப்புத் திட்டம் (NAPS) தற்போது சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Office Operations Executive பணிகளுக்கென மொத்தம் 02 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் அரிய வாய்ப்பை பயன்படுத்தி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் NAPS – CPCL
பணியின் பெயர் Office Operations Executive
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online
NAPS – CPCL காலிப்பணியிடம் :

தேசிய தொழிற்பயிற்சி ஊக்குவிப்புத் திட்டம் (NAPS)சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Office Operations Executive பணிக்கென மொத்தம் 02 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

Office Operations Executive பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

NAPS – CPCL ஊதியம் விவரம் :

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.7,000/-முதல்- ரூ.9,000/- வரை ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Yantra India Limited-ல் 5395 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!

தேர்வு செய்யப்படும் முறை:

Office Operations Executive பணிக்கு பணிபுரிய விரும்பும் நபர்கள் விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

NAPS – CPCL விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification & Apply Online Link

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!