ஒரு தாயின் உயிரை காப்பாற்றிய ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி – கண்கலங்கிய புகழ் & சிவாங்கி!

0
ஒரு தாயின் உயிரை காப்பாற்றிய 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி - கண்கலங்கிய புகழ் & சிவாங்கி!
ஒரு தாயின் உயிரை காப்பாற்றிய 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி - கண்கலங்கிய புகழ் & சிவாங்கி!
ஒரு தாயின் உயிரை காப்பாற்றிய ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி – கண்கலங்கிய புகழ் & சிவாங்கி!

மக்களது மன கஷ்டம் அனைத்தையும் மறக்க வைக்கும் நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி இருந்து வருகிறது. தற்போது இந்த நிகழ்ச்சி தான் ஒரு தாயாரை உயிர் பிழைக்க வைத்துள்ளது. இந்த செய்தியை கேட்டு புகழ் மற்றும் சிவாங்கி கண்கலங்கியுள்ளனர்.

குக் வித் கோமாளி

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் நிகழ்ச்சிகள் அனைத்துமே மக்களின் மத்தியில் பிரபலமாகி வருகிறது. அதிலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றனர். குக் வித் கோமாளி சீசன் 2 சில மாதங்களுக்கு முன்பு முடிவடைந்து ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க சீசன் 3 ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. இந்த சீசன் 3 நிகழ்ச்சியில் புகழ், பாலா, சிவாங்கி, மணிமேகலை, ஷரத், சுனிதா, சக்தி மற்றும் சூப்பர் சிங்கர் பரத் கோமாளிகளாக பங்கு பெற்று வருகின்றனர். இவர்கள் இந்த நிகழ்ச்சியில் அடிக்கும் லூட்டிக்கு அளவே இல்லை.

விஜய் டிவி சீரியல்களை கலாய்த்து ட்ரெண்டான மீம்ஸ்கள் – இணையத்தில் வைரல்!

இந்த கோமாளிகள் ஒவ்வொரு நாளும் வித்தியாசமான கெட்டப்பில் வந்து அந்த கதாபாத்திரமாகவே மாறி மக்களை மகிழ்வித்து வருகின்றனர். இந்த நிகழ்ச்சியை பார்த்து சிரிக்காதவர்கள் இருக்கவே முடியாது. சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரவு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை தவறாது பலரும் கண்டுகளித்து வருகின்றனர். பலரும் தங்களது கஷ்டங்களை மறந்து சிரிக்கவே இந்த நிகழ்ச்சியை பார்த்து வருகின்றனர்.

ஐஸ்வர்யாவிற்கு, மீனாவிற்கும் ஒரே நாளில் பிறந்தநாள், இன்பஅதிர்ச்சி கொடுக்க போகும் தனம் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

இந்நிலையில் குக் வித் கோமாளியின் தீவிர ரசிகர் ஒருவர் தற்போது ஒரு செய்தியை அனைவரிடமும் பகிர்ந்துள்ளார். அதாவது எனது தாயார் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். உயிருக்கு போராடி வந்த நிலையிலும் எனது தாயார் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பார்த்துவந்தார். அந்த நிகழ்ச்சியின் மூலமாக மட்டுமே உடல்நிலை தேற ஆரம்பித்தார். இப்போது எனது தாயார் உயிரோடு இருக்கிறார் என்றால் அதற்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான் முழுக்க முழுக்க காரணம் என கூறியுள்ளார். இதனை சிவாங்கி மற்றும் புகழ் தனது சமூக வலைப்பக்கங்களில் பகிர்ந்துள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!