விஜய் டிவி சீரியல்களை கலாய்த்து ட்ரெண்டான மீம்ஸ்கள் – இணையத்தில் வைரல்!

0
விஜய் டிவி சீரியல்களை கலாய்த்து ட்ரெண்டான மீம்ஸ்கள் - இணையத்தில் வைரல்!
விஜய் டிவி சீரியல்களை கலாய்த்து ட்ரெண்டான மீம்ஸ்கள் - இணையத்தில் வைரல்!
விஜய் டிவி சீரியல்களை கலாய்த்து ட்ரெண்டான மீம்ஸ்கள் – இணையத்தில் வைரல்!

தமிழ் சின்னத்திரை சீரியல்கள் என்றாலே ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உள்ள நிலையில் முன்னணி சீரியல்களில் வரும் லாஜிக் பிரச்சனைகள் சமூக வலைத்தளங்களில் மீம்ஸ் கிரியேட்டர்ஸ்களால் பெரிதும் கலாய்க்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பிரபலமாக இருக்கும் மீம்ஸ் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்

சீரியல் மீம்ஸ்:

சினிமா பார்க்கும் ரசிகர்கள் அதிகம் இருந்தாலும், சினிமா காட்சிகளை போல பல சீரியல்கள் எடுக்கப்படுவதால் தற்போது சீரியல் பார்க்கவும் அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். அதை சாதகமாக பயன்படுத்தி பல முன்னணி தொலைக்காட்சிகளில் போட்டி போட்டுக் கொண்டு சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது. அந்த வகையில் பல சீரியல்கள் TRPயில் முன்னிலையில் இருக்கின்றனர். விஜய் டிவியில் பாரதி கண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி, ராஜா ராணி போன்ற சீரியல்கள் முன்னிலையில் இருக்கின்றனர்.

கோர்ட்டிற்கு கோபியை மனைவி உடன் வர சொன்ன வக்கீல், வருவாரா பாக்கியா? இன்றைய எபிசோட்!

ஆனால் முன்னணி சீரியல்களில் தேவை இல்லாமல் கொண்டு வரப்படும் கன்டென்ட்களை சமூக வலைத்தளங்களில் கலாய்த்து எடுக்கின்றனர். ஏற்கனவே பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மா பேக் எடுத்துக் கொண்டு நடக்க தொடங்கியது சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டானது. அன்று முதல் சீரியல் பார்க்க ஏகப்பட்ட ரசிகர்கள் வந்தனர். தற்போது அதே சீரியலில் உண்மையை பாரதிக்கு சொல்வது போல காட்டப்பட்டு பின் கனவாக முடிக்கப்படுவதை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

ஐஸ்வர்யாவிற்கு, மீனாவிற்கும் ஒரே நாளில் பிறந்தநாள், இன்பஅதிர்ச்சி கொடுக்க போகும் தனம் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

அந்த சீரியல் மட்டுமல்லாமல் பாக்கியலட்சுமி சீரியலையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை. இனியாவிற்கு பிசியோதெரபிஸ்ட் மீது ஒரு கண்ணு, அதை கண்டித்த ஜெனி உடன் இனியா சண்டை போட பாக்கியா பளார் என அடி போடுகிறார். அதை பார்த்த நெட்டிசன்கள் இன்னும் நான்கு அடி போடுங்க ஸ்கூலே முடிக்கவில்லை அதற்குள் டாக்டர் கேக்குதாம் என மீம்ஸ் எடிட் செய்து இருக்கின்றனர். மேலும் தென்றல் வந்து என்னை தொடும் சீரியலில் அபி மாமியாரிடம் சாவல் விட அதை பார்த்த நெட்டிசன்கள் சீரியலில் சவாலா இல்லை சீரியலே சவாலா என கலாய்த்து மீம்ஸ் எடிட் செய்து இருக்கின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!