Cylinder Price : உச்சத்தில் சிலிண்டர் விலை..!! அதிர்ச்சியில் பொதுமக்கள்..!!

0
Cylinder Price : ?????????? ????????? ????..!! ????????????? ??????????..!!
Cylinder Price : உச்சத்தில் சிலிண்டர் விலை..!! அதிர்ச்சியில் பொதுமக்கள்..!!

Cylinder Price : உச்சத்தில் சிலிண்டர் விலை..!! அதிர்ச்சியில் பொதுமக்கள்..!!

இந்தியாவில் கச்சா எண்ணெயின் விலையை அடிப்படையாக வைத்தே பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது நிர்ணயிக்கப்படுகிறது. அவ்வாறே, சிலிண்டர் விலையானதும் நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில், இந்தியாவில் மிகவும் அத்தியாவசியமாக உள்ள சிலிண்டர் விலையானது தற்போது அதிரடியாக உயர்ந்துள்ளது. அதை பற்றி கீழே விரிவாக காண்போம்.

Today Gold Rate : தீபாவளியை முன்னிட்டு சரிந்த தங்கம் விலை..!! மகிழ்ச்சியில் மக்கள்…!!

அதாவது, கடந்த மாதம் ரூ. 1903 க்கு விற்கப்பட்ட 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டரின் விலையானது தற்போது ரூ. 61.50 உயர்ந்து ரூ. 1964.50 யாக விற்பனை செய்யப்பட உள்ளது . அதே போல், 14 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் ஆனது எவ்வித மாற்றமும் இன்றி ரூ. 818.50 க்கே விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!