கல்லூரி மாணவர்களுக்கு ரூ.1 லட்சம் கல்வி உதவித்தொகை – விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
கல்லூரி மாணவர்களுக்கு ரூ.1 லட்சம் கல்வி உதவித்தொகை - விண்ணப்பங்கள் வரவேற்பு!
கல்லூரி மாணவர்களுக்கு ரூ.1 லட்சம் கல்வி உதவித்தொகை - விண்ணப்பங்கள் வரவேற்பு!
கல்லூரி மாணவர்களுக்கு ரூ.1 லட்சம் கல்வி உதவித்தொகை – விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்தியாவில் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் சார்பாக கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து தற்போது ஃபெடரல் வங்கி ஹோர்மிஸ் நினைவு அறக்கட்டளை கல்வி உதவித்தொகை குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கல்வி உதவித்தொகை:

இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசுகள் சார்பாக பழங்குடியினர், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள்,மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவித்தொகையை பெற விரும்பும் மாணவர்களுக்கு சில நிபந்தனைகளும் உள்ளது. அதனை பின்பற்றி தகுதியானவர்கள் அரசு வழிகாட்டுதலின் படி பள்ளிகள், கல்லூரிகள் வாயிலாக விண்ணப்பித்து உதவித்தொகையை பெறலாம்.

Follow our Instagram for more Latest Updates

இது குறித்து அறிவிப்புகள் ஆண்டுதோறும் அரசால் வெளியிடப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து தற்போது ஃபெடரல் வங்கி ஹோர்மிஸ் நினைவு அறக்கட்டளை உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கவுள்ளது. மருத்துவம், பொறியியல், B.SC.,நர்சிங், MBA, விவசாயம், / B.SC., (Hons) மற்றும் வேளாண்மைப் பல்கலைக்கழகங்களால் நடத்தப்படும் விவசாய அறிவியல் மற்றும் வங்கியியல் படிப்பை பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு 1 லட்சம் கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.

தமிழக ரேஷன் கடைகளில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு – 164 காலிப்பணியிடங்கள் | உடனே விண்ணப்பிக்கலாம்!

Exams Daily Mobile App Download

தற்போது 2022 – 2023ம் கல்வியாண்டுக்கான கல்வி உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது. விண்ணப்பிக்கும் விரும்பும் மாணவர்கள் அரசு மற்றும் உதவிபெறும் கல்லூரிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட சுயநிதி கல்லூரிகளில் பயில வேண்டும். மேலும் குஜராத், கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, பஞ்சாப் , தமிழ்நாடு ஆகிய மாநிலங்களை சேர்ந்த மேற்கண்ட பாடப்பிரிவுகளை பயிலும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!