அரசு கப்பல் நிறுவனத்தில் ரூ.50456/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு – 62 காலிப்பணியிடங்கள்

0
அரசு கப்பல் நிறுவனத்தில் ரூ.50456/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு - 62 காலிப்பணியிடங்கள்
அரசு கப்பல் நிறுவனத்தில் ரூ.50456/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு - 62 காலிப்பணியிடங்கள்
அரசு கப்பல் நிறுவனத்தில் ரூ.50456/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு – 62 காலிப்பணியிடங்கள்

மத்திய அரசின் கீழ் இயங்கும் கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள Assistant Engineer, Accountant & Assistant Administrative Officer பணிகளை நிரப்புவது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் 62 பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களை நாங்கள் தொகுத்து வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட்
பணியின் பெயர் Assistant Engineer, Accountant & Assistant Administrative Officer
பணியிடங்கள் 62
விண்ணப்பிக்க கடைசி தேதி 20.12.2021
விண்ணப்பிக்கும் முறை Online
கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட் நிறுவனத்தின் காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Assistant Engineer, Accountant & Assistant Administrative Officer பணிகளுக்கு 62 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

கல்வி தகுதி:

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சம்பந்தப்பட்ட பாடத்தில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

TN’s Best Coaching Center

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 45 ஆக இருக்க வேண்டும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளை அறிய அதிகாரபூர்வ தளத்தைப் பார்வையிடவும்.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பத்தார்களுக்கு மாதம் ரூ. 50456 ஊதியம் வழங்கப்படும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பதாரர்கள் தேர்வு மற்றும் நேர்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்திற்கு சென்று விண்ணப்ப படிவத்தை பெற்று ஆன்லைன் மூலம் பூர்த்தி செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 20.12.2021 ம் தேதிக்கு பின் விண்ணப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF  

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!