CMRL சென்னை மெட்ரோ நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023- B.E/ B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்க விரையுங்கள்!

0
CMRL சென்னை மெட்ரோ நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023- B.E/ B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்க விரையுங்கள்!
CMRL சென்னை மெட்ரோ நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023- B.E/ B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்க விரையுங்கள்!
CMRL சென்னை மெட்ரோ நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023- B.E/ B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்க விரையுங்கள்!

சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Chief General Manager (Contract Management),General Manager, Joint General Manager, Assistant Manager பணிக்கென 04 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் விரைவாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் CMRL
பணியின் பெயர் Chief General Manager (Contract Management),General Manager & others
பணியிடங்கள் 04
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.06.2023
விண்ணப்பிக்கும் முறை Online
CMRL காலிப்பணியிடங்கள்:

சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் ஆனது தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Chief General Manager (Contract Management),General Manager, Joint General Manager, Assistant Manager பணிக்கென 04 காலிப்பணியிடங்கள் காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

CMRL வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது 55 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

TNPSC Civil Judge தேர்வு மாதிரி & பாடத்திட்டம் – Download Now!

CMRL கல்வி தகுதி:

பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் B.E/ B.Tech/ Post Graduation பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

CMRL ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு Deputation முறைப்படி மாதம் ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

CMRL தேர்வு செய்யப்படும் முறை :

பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

CMRL விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!