சென்னை மெட்ரோ ரயில் கழகத்தில் ரூ.2.50 லட்ச ஊதியத்தில் புதிய வேலைவாய்ப்பு!!

0
சென்னை மெட்ரோ ரயில் கழகத்தில் ரூ.2.50 லட்ச ஊதியத்தில் புதிய வேலைவாய்ப்பு!!
சென்னை மெட்ரோ ரயில் கழகத்தில் ரூ.2.50 லட்ச ஊதியத்தில் புதிய வேலைவாய்ப்பு!!

சென்னை மெட்ரோ ரயில் கழகத்தில் ரூ.2.50 லட்ச ஊதியத்தில் புதிய வேலைவாய்ப்பு!!

சென்னை மெட்ரோ ரயில் கழகத்தில் (CMRL) ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்காக தற்போது அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அங்கு Chief General Manager, General Manager, Additional General Manager, Joint General Manager, Manager பணிகளுக்கு தகுதியும் திறமையும் வாய்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் கீழே வரிசைப்படுத்தபட்டுள்ள தகவல்களை கொண்டு இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் CMRL
பணியின் பெயர் Chief General Manager, General Manager, Additional General Manager, Joint General Manager, Manager
பணியிடங்கள் 10
கடைசி தேதி 13.08.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
சென்னை மெட்ரோ ரயில் வேலைவாய்ப்பு :

CMRL கழகத்தில் Chief General Manager, General Manager, Additional General Manager, Joint General Manager, Manager பணிகளுக்கு என 10 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Manager வயது வரம்பு :

பதிவு செய்வோர் அதிகபட்சம் 38-55 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய முழு விவரங்களையும் அறிவிப்பில் அறியலாம்.

TN Job “FB  Group” Join Now

CMRL கல்வித்தகுதி :
  1. மற்ற பணிகள் – B.E / B.Tech/ M.E / M.Tech தேர்ச்சியுடன் பணியில் 10-20 ஆண்டுகள் வரை அனுபவம் இருக்க வேண்டும்.
  2. Additional General Manager – B.E / B.Tech/ M.E / M.Tech/ B.L/ LLB தேர்ச்சியுடன் பானில் அனுபவம் இருக்க வேண்டும்.
சென்னை மெட்ரோ ரயில் ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.80,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,50,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

CMRL தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Interview & Medical Examination மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பக் கட்டணம் :
  • பொது விண்ணப்பதாரர்கள் – ரூ.300/-
  • SC/ ST விண்ணப்பதாரர்கள் – ரூ.50/-
விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 13.08.2021 அன்று வரை அறிவிப்பில் கூறப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பி விண்ணப்பிக்கலாம்.

Download CMRL Job Notification PDF 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!