சென்னை மெட்ரோ ரயிலில் புதிய வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.2,30,000/- || உடனே விரையுங்கள்!

0
சென்னை மெட்ரோ ரயிலில் புதிய வேலைவாய்ப்பு - சம்பளம்: ரூ.2,30,000/- || உடனே விரையுங்கள்!
சென்னை மெட்ரோ ரயிலில் புதிய வேலைவாய்ப்பு - சம்பளம்: ரூ.2,30,000/- || உடனே விரையுங்கள்!
சென்னை மெட்ரோ ரயிலில் புதிய வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.2,30,000/- || உடனே விரையுங்கள்!

சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள CGM, GM,JGM,AM பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் Deputation / Contract மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் CMRL
பணியின் பெயர் CGM, GM,JGM,AM
பணியிடங்கள் 4
விண்ணப்பிக்க கடைசி தேதி 30 .06.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
CMRL காலிப்பணியிடங்கள்:

CGM, GM,JGM,AM பணிக்கென காலியாக உள்ள 4 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

GM கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது சம்பந்தப்பட்ட துறையில் 25 ஆண்டு காலம் வரை முன் அனுபவம் கொண்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

CMRL வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 55 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ரேஷன் கடை அரிசியில் பேராபத்து – பொதுமக்களே உஷார்!

GM ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.60,000/- முதல் ரூ.2,30,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

CMRL தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் Deputation / Contract அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 30.06.2023ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

Join Our WhatsApp  Group”  for Latest Updates

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!