வேலூர் CMC வேலை வாய்ப்பு 2020 !
கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரி ஆனது சமீபத்தில் நுரையீரல் மருத்துவத் துறைக்கு பட்டதாரி தொழில்நுட்ப வல்லுநரை (வெளிப்புற பதவி – திட்டம்) சேர்ப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தகுதியான விண்ணப்பத்தர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தேர்வுக்கான விவரங்கள் / தகுதி நிபந்தனைகள் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
வேலைவாய்ப்பு செய்திகள்
நிறுவனம் | வேலூர் கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரி |
பனியின் பெயர் | Graduate Technician |
பணியிடங்கள் | பல்வேறு |
கடைசி தேதி | 24.08.2020 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
காலிப்பணியிடங்கள் :
கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரியில் Graduate Technician பதவிக்கு பல்வேறு காலிப்பணியிடம் உள்ளது.
வயது வரம்பு:
விண்ணப்பத்தார்கள் வயதானது குறைந்தபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்
கல்வித்தகுதி:
B.Sc. in Life Sciences யில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
தேர்வு செயல் முறை:
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பித்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே வழங்கி உள்ள இணைப்பின் மூலம் 28.08.2020க்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
Download CMC Vellore Recruitment 2020 Notification PDF
Apply Online Link
Velaivaippu Seithigal 2020
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
Hi sir or mam I am B. Sc chemistry student finel year student innum exam eluthala nanga intha job ku aplay pannalama