ஏடிஎம் சேவை கட்டணத்தை உயர்த்திய ஆர்பிஐ…!! காட்டமாக விமர்சித்த முதல்வர்…!!
இந்திய ரிசர்வ் வங்கியானது சமீபத்தில் 5 முறைக்கு மேல் ஏடிஎம் பயன்படுத்துவோருக்கான கட்டணத்தை ரூ 21 லிருந்து ரூ 23 ஆக உயர்த்தி அறிவித்தது. இதற்கு பல்வேறு தரப்பினரிடேயே எதிர்ப்பு எழுந்து வரும் நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் இது குறித்து கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பெண்கள் பெயரில் சொத்து வாங்கினால் சலுகை…!! அரசாணை வெளியீடு…!!
அதாவது, “ஏடிஎம்மில் மாத வரம்பிற்கு மேல் பணம் எடுப்பதற்கு ரூ.23 கட்டணம் வசூலிப்பது கண்டிக்கத்தக்கது” எனவும், “மக்கள் தங்கள் தேவைக்கு அதிகமாக பணம் எடுக்க இது வழிவகை செய்யும்; ஏடிஎம் கட்டண உயர்வால் ஏழை மக்கள் தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள்” எனவும் காட்டமாக விமர்ச்சித்துள்ளார்.



























