ரூ.30 ஆயிரம் ஊதியத்தில் சென்னையில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க ..!

0
சென்னையில் மத்திய அரசு வேலை
சென்னையில் மத்திய அரசு வேலை

ரூ.30 ஆயிரம் ஊதியத்தில் சென்னையில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க ..!

மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள ஜூனியர் செயலக உதவியாளர் எனப்படும் Junior Secretariat Assistant பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகி உள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் இப்பணிகளுக்கு எங்கள் வலைப்பதிவின் மூலம் அனைத்து விவரங்களையும் அறிந்து பின் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம்
பணியின் பெயர் Junior Secretariat Assistant
பணியிடங்கள் 07
விண்ணப்பிக்க கடைசி தேதி 13-08-2021
விண்ணப்பிக்கும் முறை Online
சென்னையில் மத்திய அரசு காலிப்பணியிடங்கள்:
  • Junior Secretariat Assistant (General/ Stores & Purchase) – 06
  • Junior Secretariat Assistant (Finance & Accounts) – 01
Junior Secretariat Assistant வயது வரம்பு:

13-08-2021 தேதியின் படி, விண்ணப்பத்தாரர்கள் வயதானது அதிகபட்சம் UR/ EWS பிரிவினர் வயதானது 28 க்குள் இருக்க வேண்டும். SC பிரிவினர் வயதானது 33 க்குள் இருக்க வேண்டும். PwD பிரிவினர் வயதானது 38 க்குள் இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

CLRI கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினியைப் பயன்படுத்துவதில் அதன் சமமான மற்றும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மாத ஊதியம்:

Junior Secretariat Assistant பதவிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு ரூ.19,900/- முதல் ரூ.30,263/- வரை ஊதியம் வழக்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் https://jsarecruit.clri.org என்ற இணைய முகவரி மூலம் 14-07-2021 முதல் 13-08-2021 வரை விண்ணப்பிக்கலாம்.

Download Notification 2021 Pdf

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!