Classification Reasoning in Tamil

0

Classification Reasoning in Tamil (வகைப்படுத்துதல்)

ஒரு தொகுதியில் உள்ள எழுத்து அமைப்பில் ஒன்று மற்றும் வேறுபட்டு இருக்கும். அது எவ்வாறு மற்ற அமைப்பிலிருந்து வேறுபடுகிறது என்பதை கவனமாக வகைப்படுத்த வேண்டும்.

வகை – I

  1. பின்வருவனவற்றில் ஒன்று மட்டும் ஆங்கில எழுத்து வரிசை அமைப்பில் மாறுபட்டுள்ளது அது எது?     A) KNH B) DGA C) ILF D) RUQ
  2. கீழே கொடுக்கப்பட்டுள்ளனவற்றில் ஒன்று மட்டும் மற்ற தொகுதியிலிருந்து மாறியுள்ளது எது? A) UWX B) IJK C) ABC D) OPQ
  3. நான்கு தொகுதியில் ஒன்று மட்டும் தொடர்புற்று உள்ளது அதனைத் தேர்க.  A) CFI B) UXA C) SVZ D) RUX
  4. நான்கு தொதியில் ஒன்று மட்டும் ஆங்கில எழுத்து வரிசை அமைப்பில் மாறுபட்டுள்ளதை கண்டுபிடிக்கவும். A) KNR B) CFJ C) HKO D) ADI
  5. நான்கு தொகுதியில் ஒன்று மட்டும் தொடர்புற்று உள்ளதைக் கண்டு பிடிக்க. A) LOQ B) ADG C) CFI D) HKN
  6. நான்கு தொகுதிகளில் பொருந்தாத ஒன்றைத் தேர்க. A) BFK B) EIN C) CGL D) JNR
  7. நான்கு தொகுதிகளில் பொருந்தாத ஒன்றைத் தேர்க. A) CKV B) WTR C) GKS D) EJN
  8. ஒழுங்கமைவில் உள்ளவற்றில் ஒன்று மட்டும் வேறுபட்டுள்ளது அதனை கண்டுபிடிக்கவும். A) ACE B) NKJ C) LNP D) TVX
  9. மாறுபட்ட ஒன்றைத் தேர்க A) EFH B) VWY C) PQS D) BCF
  10. மாறுபட்ட ஒன்றைத் தேர்க A) ACE B) CFI C) KNQ D) SVY
  11. மாறுபட்ட ஒன்றைத் தேர்க A) BPNrQS B) PNeGhu C) TNCoUe D) MBhUER
  12. மாறுபட்ட ஒன்றைத் தேர்க A) JMG B) PSM C) EIB D) WZT
  13. மாறுபட்ட ஒன்றைத் தேர்க A) IKEH B) CEZB C) LNYA D) EGNP
  14. மாறுபட்ட ஒன்றைத் தேர்க A) MLP B) BAE C) STW D) YXB
  15. மாறுபட்ட ஒன்றைத் தேர்க A) AZBY B) GJUH C) CXDW D) IRJQ
Download TNPSC அரசியலமைப்பு பாடக்குறிப்புகள்

வகை-II

  1. A)மாம்பழம் B)ஆரஞ்சு C)ஆப்பிள் D)முள்ளங்கி
  1. A)குறைத்தல் B)ஓடுதல் C)நடத்தல் D)உடற்பயிற்சி
  1. A)புதினம் B)செய்யுள் C)நாடகம் D)இலக்கியம்
  1. A)பாஸ்பரஸ் B)பொட்டாசியம் C)நைட்ரஜன் D)கால்சியம்
  1. A)சமைத்தல் B)வறுத்தல் C)அவித்தல்  D)உணவிடல்
  1. A)கற்பித்தல் B)கற்றல் C)எழுதுதல்  D)படித்தல்
  1. A)முள்ளங்கி B)மஞ்சள் C)கேரட் D)பீட்ரூட்
  1. A)நூலகம் B)புத்தகம் C)சஞ்சிகை D)மாத இதழ்
  1. A)பாடல் B)எழுதுதல் C)பாடகர் D)இசை
  1. A)வெட்டு B)பிரி C)பங்கிடு  D)சேர்த்துவிடுதல்
  1. A)டிஸ்கோ B)பரதநாட்டியம் C)பங்க்ரா  D)கதகளி
  1. A)அமேசான் B)ஏஞ்சல்  C)கங்கை  D)நைல்
  1. A)கங்கை B)காவேரி C)நர்மதை D)கிருஷ்ணா
  1. A)தையமின் B)டிரிப்ஸின் C)ரிபோபிளேவின்  D)நியாசின்
  1. A)பளிங்கு B)தங்கம் C)பிளாட்டினம் D)வெள்ளி
பண்டையக் கால இந்திய வரலாறு பாடக்குறிப்புகள்

வகை-III

  1. A) 369   B) 462   C) 761  D) 862
  2. A) 2,3,6 B) 6,1,6 C) 3,3,9 D)6,2,5
  3. A) 22     B) 33     C) 46  D) 55
  4. A) 6:16  B) 7:19  C) 10:27  D)11:31
  5. A) 45     B) 99 C) 109  D) 126
  6. A) 21     B) 63  C) 39   D) 83
  7. A) 13     B) 17  C) 19  D) 27
  8. A) 117   B) 74  C) 153  D) 108
  9. A) 39     B) 63  C) 79   D) 48
  10. A) 1995 B) 1998 C) 1991 D) 1996
  11. A) 7487 B) 6596 C) 8218 D) 5693
  12. A) 49     B) 140  C) 98  D) 97
  13. A) 17     B) 19   C) 21   D) 23
  14. A) 343   B) 225  C) 64   D) 216
  15. A) 29     B) 37   C) 53    D) 69

Answers:

வகை – I

1 D 2 A 3 D 4 A 5 D
6 D 7 B 8 B 9 D 10 A
11 C 12 C 13 A 14 C 15 B

 வகை – II

1 D 2 A 3 C 4 C 5 D
6 A 7 B 8 A 9 C 10 D
11 A 12 B 13 C 14 B 15 A

வகை – III

1 B 2 D 3 C 4 C 5 C
6 D 7 D 8 B 9 C 10 D
11 D 12 A 13 C 14 B 15 D

Download PDF

To Follow  Channel –கிளிக் செய்யவும்
WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்
Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!