CISF 690 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !
மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் காலியாக உள்ள உதவி சப் இன்ஸ்பெக்டர் (நிர்வாகி) பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பணிகளுக்கு 600 பணியிடங்கள் காலியாக உள்ளன. தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் 05.02.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | CISF |
பணியின் பெயர் | Asst. Sub Inspector (Executive) |
பணியிடங்கள் | 690 |
கடைசி தேதி | 05.02.2021 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
மத்திய அரசு வேலைவாய்ப்பு :
Asst. Sub Inspector (Executive) பணிகளுக்கு என மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் (CISF) 690 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
LDCE வயது வரம்பு :
01.08.2020 அன்று 35 வயது உடையவராக இருக்க வேண்டும். மேலும் 02.08.1985 காலகட்டத்திற்கு முன்னர் பிறந்தவராக இருக்க கூடாது.
CISF கல்வித்தகுதி :
அரசு அனுமதியுடன் செயல்படும் பல்கலைக்கழக/கல்வி நிலையங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Graduation தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் Merit List மூலம் தேர்வு செய்யப்படுவர். அதில் தேர்வு செய்யப்படுவோர்க்கு Written Examination, Physical Standard Test, Physical Efficiency Test & Medical test ஆகியவை நடைபெற உள்ளது.
CISF விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமுள்ளவர்கள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். விண்ணப்பிப்பதற்கான இறுதி தேதியினை அந்தந்த பிரிவினை சேர்ந்தவர்கள் கீழே உள்ளவாறு பெற்றுக் கொள்ளலாம்.
- Unit Commanders – 05.02.2021
- Application Receiving DisG – 12.02.2021
Yes