CIPET நிறுவனத்தில் மாதம் ரூ.70,000/- ஊதியத்தில் வேலை – வயது வரம்பு, கல்வி தகுதி குறித்த முழு விவரங்களுடன்!

0
CIPET நிறுவனத்தில் மாதம் ரூ.70,000/- ஊதியத்தில் வேலை - வயது வரம்பு, கல்வி தகுதி குறித்த முழு விவரங்களுடன்!
CIPET நிறுவனத்தில் மாதம் ரூ.70,000/- ஊதியத்தில் வேலை - வயது வரம்பு, கல்வி தகுதி குறித்த முழு விவரங்களுடன்!
CIPET நிறுவனத்தில் மாதம் ரூ.70,000/- ஊதியத்தில் வேலை – வயது வரம்பு, கல்வி தகுதி குறித்த முழு விவரங்களுடன்!

CIPET Institute of Petrochemicals Technology ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Legal Consultant பணிக்கென காலியாக உள்ள பல்வேறு காலியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணி குறித்த முழு விவரங்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் CIPET
பணியின் பெயர் Legal Consultant
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 20.07.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
CIPET காலிப்பணியிடங்கள்:

Legal Consultant பணிக்கான பல்வேறு காலியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Legal Consultant கல்வி தகுதி:

மத்திய அல்லது மாநில அரசு அதிகாரியாக பணிபுரிந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

CIPET வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Legal Consultant ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு ரூ.70,000/- மாத ஊதியம் வழங்கப்படும்.

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் ரூ.60,000/- ஊதியத்தில் வேலை – 190+ காலிப்பணியிடங்கள்!

CIPET தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் Contract அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு 20.07.2023ம் தேதிக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!