மீன்வள தொழில்நுட்ப நிறுவன வேலைவாய்ப்பு !

0
மீன்வள தொழில்நுட்ப நிறுவன வேலைவாய்ப்பு !
மீன்வள தொழில்நுட்ப நிறுவன வேலைவாய்ப்பு !

மீன்வள தொழில்நுட்ப நிறுவனம் வேலை !

மத்திய மீன்வள தொழில்நுட்ப நிறுவனத்தில் Research Associate மற்றும் Project Assistant பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர்கான முழு விவரங்களை கீழே வழங்கி உள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் மத்திய மீன்வள தொழில்நுட்ப நிறுவனம்
பணியின் பெயர் Research Associate,  Project Assistant
பணியிடங்கள் 07
கடைசி தேதி  17.06.2020
விண்ணப்பிக்கும் முறை  Offline

CIFT காலிப்பணியிடங்கள்:

  • Research Associate – 02
  • Project Assistant – 05

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் வயது அதிகபட்சம் 35 க்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

கல்வித்தகுதி :

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிப்போர் Master’s degree/ PhD in Fisheries/Agriculture முடித்திருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

  • Research Associate – Rs.Rs.54,000/- 
  • Project Assistant – Rs.25,000/-

தேர்வுசெயல் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் ஆனது ஆன்லைன் மூலம் நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

மத்திய மீன்வள தொழில்நுட்ப நிறுவனத்தில் விண்ணப்பிக்க விரும்புவோர் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தில் பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 17.06.2020 தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

Download Research Associate Notification 2020 Pdf

Download Project Assistant Notification 2020 Pdf

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!