ஒரே நாடு ஒரே தேர்தல்.. கடுமையாக எதிர்க்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின்.. விவரம் உள்ளே!!

0
ஒரே நாடு ஒரே தேர்தல்.. கடுமையாக எதிர்க்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின்.. விவரம் உள்ளே!!

மத்திய அரசு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை தாக்கல் செய்ய உள்ளது. இதற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை நேற்று (செப்டம்பர் 18) ஒப்புதல் தெரிவித்தது. இந்த நிலையில் ஒரே நாடு ஒரே தேர்தல் முறை தொடர்பாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் முக்கிய கருத்தை கூறியுள்ளார்.

இந்தியாவில் ஒரே நாடு ஒரே தேர்தல் நடக்க போகுதா..? அப்படினா என்ன..? முழு விவரம் உள்ளே..!!

அதில், பாஜகவின் வறட்டு கவுரவத்திற்காகவே இத்திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகவும், ஒரு கட்சியின் பேராசையை நிறைவேற்ற இந்திய ஜனநாயகத்தை வளைக்க முடியாது என்றும் சாடியுள்ளார். மேலும், இந்தியாவின் பன்முகத்தன்மை வாய்ந்த, சிக்கலான தேர்தல் முறையை கருத்தில் கொள்ளாத இத்திட்டம் சாத்தியமற்றது என்று கூறி தனது கருத்தை முடித்துள்ளார்.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!