சென்னையில் WIPRO வேலைவாய்ப்பு 2020

0
சென்னையில் WIPRO வேலைவாய்ப்பு 2020
சென்னையில் WIPRO வேலைவாய்ப்பு 2020

சென்னையில் WIPRO வேலைவாய்ப்பு 2020

WIPRO Limited தற்பொழுது சென்னையில் உள்ள (WIPRO careers) தனது நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. எனவே இதற்கு தகுதியுள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இந்த வார அரசு பணியிடங்கள் – அறிவிப்புகள் மற்றும் பதிவு முகவரிகள்

பணியிடங்கள் :

பல்வேறு JDEdwards Finance-Consultant, NMS-EMS-Developer, Angular 7-Lead, Finance-Developer, SAP PLM PS-Lead, Symantec Antivirus – Endpoint Protection – SEP-Administrator, Tableau-Lead, App Modernization – Architecture-Architect, Mainframe Testing-Developer & other posts பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி :

Degree/ pg degree/ Engineering படித்தவர்கள் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலை 2020 – கடைசி தேதி

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் கீழ்கண்ட முறைகள் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

  • எழுத்து தேர்வு (Aptitude).
  • தொழில்நுட்ப தேர்வு.
  • HR தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை ;

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள், கீழேயுள்ள இணைய முகவரி மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

மத்திய அரசில் 187 காலிப்பணியிடங்கள்

APPLY NOW

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!