சென்னையில் ரூ.35,100/- சம்பளத்தில் தமிழக அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
சென்னையில் ரூ.35,100/- சம்பளத்தில் தமிழக அரசு வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
சென்னையில் ரூ.35,100/- சம்பளத்தில் தமிழக அரசு வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
சென்னையில் ரூ.35,100/- சம்பளத்தில் தமிழக அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

சென்னை மாவட்ட வருவாய்‌ அலகில்‌ 9 வருவாய்‌ வட்டங்களில்‌ காலியாக உள்ள 12 கிராம உதவியாளர்‌ பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அரசு பணிக்கு தகுதியானவர்கள் ஆன்லைன் மூலம் 07.11.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் சென்னை மாவட்ட வருவாய்‌ துறை
பணியின் பெயர் கிராம உதவியாளர்‌
பணியிடங்கள் 12
விண்ணப்பிக்க கடைசி தேதி 07.11.2022
விண்ணப்பிக்கும் முறை Online
தமிழக அரசு காலிப்பணியிடங்கள்:

தமிழகம் முழுவதும் மொத்தம் 2000-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அதில் சென்னையில் மட்டும் 12 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கிராம உதவியாளர்‌ கல்வி தகுதி:

விண்ணப்பதாரரின்‌ குறைந்த பட்ச கல்வித்தகுதியாக ஐந்தாம்‌ வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்‌. விண்ணப்பிக்கும்‌ வட்டத்தில்‌ நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download
வயது வரம்பு:

30.09.2022 அன்று 21 வயதினை பூர்த்தி செய்திருக்க வேண்டும்‌. பொதுப்பிரிவினர்‌ அதிகபட்சமாக 32 வயது வரையும்‌, பிற்படுத்தப்பட்டோர்‌, பிற்படுத்தப்பட்டோர்‌ (முஸ்லிம்‌), மிகவும்‌ பிற்படுத்தப்பட்டோர்‌, ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினர்‌ அதிகபட்சமாக 37 வயது வரையும்‌ இருக்க வேண்டும்.

RITES நிறுவன வேலைவாய்ப்பு 2022 – தேர்வு கிடையாது || சம்பளம்: ரூ.340000/-

தேர்வு செயல் முறை:

விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு எழுத்து தேர்வு மற்றும்‌ நேர்முக தேர்வின்‌ மூலமாக விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

உதவியாளர்‌ பணிக்கான சம்பளம்:

கிராம உதவியாளர்‌ பதவிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.11,100 முதல் ரூ.35,100/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

கிராம உதவியாளர்‌ காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள்‌ தமிழக அரசின்‌ இணையதளம்‌ (https://www.tn.gov.in), வருவாய்‌ நிருவாகத்‌ துறையின்‌ இணையதளம்‌ (https://cra.tn.gov.in/)  மற்றும்‌ சென்னை மாவட்ட அதிகாரப்பூர்வமான இணையதளம்‌ (https://chennai.nic.in) மூலம்‌ 07.11.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf  

Apply Online

Download TN Revenue Department Notification Full Details

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!