RITES நிறுவன வேலைவாய்ப்பு 2022 – தேர்வு கிடையாது || சம்பளம்: ரூ.340000/-

0
RITES நிறுவன வேலைவாய்ப்பு 2022 - தேர்வு கிடையாது || சம்பளம்: ரூ.340000/-
RITES நிறுவன வேலைவாய்ப்பு 2022 - தேர்வு கிடையாது || சம்பளம்: ரூ.340000/-
RITES நிறுவன வேலைவாய்ப்பு 2022 – தேர்வு கிடையாது || சம்பளம்: ரூ.340000/-

ரெயில் இந்தியா டெக்னிக்கல் அண்ட் எகனாமிக் சர்வீஸ் லிமிடெட் (RITES) பொது நிறுவனங்களின் தேர்வு வாரியத்தின் கீழ் இயக்குநர் (நிதி) பதவிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் 20/12/2022-க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் RITES
பணியின் பெயர் Director (Finance)
பணியிடங்கள் பல்வேறு
விண்ணப்பிக்க கடைசி தேதி 20.12.2022
விண்ணப்பிக்கும் முறை Online

RITES நிறுவன காலிப்பணியிடங்கள்:

Director (Finance) பதவிக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளதாக RITES நிறுவனம் அறிவித்துள்ளது.

Director வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 45-க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Exams Daily Mobile App Download
கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் Chartered Accountant அல்லது Cost Accountant அல்லது MBA/PGDM அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/நிறுவனத்திலிருந்து நல்ல கல்விப் பதிவோடு நிதித்துறையில் நிபுணத்துவம் பெற்றவராக இருக்க வேண்டும்.

டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலை – முழு விவரங்களுடன்!

RITES சம்பள விவரம்:

Director (Finance) – ரூ.180000-340000/-

தேர்வு செயல் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:
https://pesb.gov.in/Home/Index என்ற இணைய முகவரியில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் 20/12/2022-க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!