இல்லத்தரசிகளே… காய்கறிகளின் விலையில் அதிரடி மாற்றம்…!! முழு விவரம் உள்ளே ..!
நமது அன்றாட வாழ்வில் சமையலுக்கு காய்கறி என்பதை மிகவும் முக்கியமான ஒன்றாகும். அத்தகைய காய்கறிகளில் பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் இருப்பதால் மக்கள் அதிகமாக அதை சந்தையில் வாங்கி செல்கின்றனர். அதனை தொடர்ந்து இன்று விற்கும் காய்கறிகளின் விலை நிலவரம் பற்றி விரிவாக பார்ப்போம் வாருங்கள்.
உச்சத்தை தொட்டது தங்கம் விலை..!! ஒரு நாளில் இவ்வளவு உயர்வா..???
காய்கறிகளின் விலை நிலவரம்:
சென்னை கோயம்பேடு சந்தையில் இன்று 1 கிலோ தக்காளி 20 ரூபாய்க்கு, 1 கிலோ சின்ன வெங்காயம் 40 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், உருளைக்கிழங்கு 50 ரூபாய் , கேரட் 90 ரூபாய், பீன்ஸ் 80 ரூபாய், தேங்காய் 40 ரூபாய், பீட்ரூட் 30 ரூபாய், இஞ்சி மற்றும் மாங்காய் 180 ரூபாய், வெண்டைக்காய் 40 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


























