சென்னை பல்கலைக்கழக இளங்கலை, முதுகலை படிப்பு – தேர்வு முடிவுகள் வெளியீடு!!

1
சென்னை பல்கலைக்கழக இளங்கலை, முதுகலை படிப்பு - தேர்வு முடிவுகள் வெளியீடு!!
சென்னை பல்கலைக்கழக இளங்கலை, முதுகலை படிப்பு - தேர்வு முடிவுகள் வெளியீடு!!
சென்னை பல்கலைக்கழக இளங்கலை, முதுகலை படிப்பு – தேர்வு முடிவுகள் வெளியீடு!!

சென்னை பல்கலைக்கழகத்தின் இளங்கலை மற்றும் முதுகலை மற்றும் தொழில் படிப்புகளுக்கான தேர்வுகளின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

தேர்வு முடிவுகள் வெளியீடு:

சென்னை பல்கலைக்கழகம் இந்தியாவின் பழமையான பல்கலைக்கழகம் ஆகும். கொரோனா காரணமாக இந்த பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டன. செமஸ்டர் தேர்வுகள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதமும் இந்த ஆண்டு பிப்ரவரி மாதமும் நடத்தப்பட்டன.

TN Job “FB  Group” Join Now

பிப்ரவரி மாதம் நடத்தப்பட்ட இந்த தேர்வுகளில் 2 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினார்கள். அதில் 10 முதல் 23 ஆம் தேதி வரை நடத்தப்பட்ட தேர்வுகளில் மட்டும் 50,000க்கு அதிகமான மாணவர்கள் ஆன்லைன் மூலமாக தேர்வு எழுதினார்கள். அதே போல அரியர் மாணவர்களில் 60,000 மாணவர்கள் தேர்வு எழுதினார்கள். தற்போது மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 31 ஆம் தேதி வரை விடுமுறை – புதுச்சேரி அரசு அறிவிப்பு!!

மாணவர்கள் தேர்ச்சி முடிவுகளை தெரிந்து கொள்ள https://egovernance.unom.ac.in/result20/ மற்றும் https://result.unom.ac.in/result20/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

Download Result 2021

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!