சென்னைப் பல்கலைக்கழகத்தில் JRF வேலை!

0
சென்னைப் பல்கலைக்கழகத்தில் JRF வேலை!
சென்னைப் பல்கலைக்கழகத்தில் JRF வேலை!

சென்னைப் பல்கலைக்கழகத்தில் JRF வேலை!

சென்னைப் பல்கலைக்கழகத்தின் அனாலிட்டிக்கல் கெமிஸ்டரி துறையில் இருந்து JRF பணிக்கு அறிவிக்கை வெளியாகியுள்ளது. மொத்தம் ஒரே ஒரு இடம் உள்ளது. JRF திட்டத்தின் தலைப்பின் பெயர் “MULTIFUNCTIONAL GRAPHENE – BIORESORBABLE NANO TRICALCIUM PHOSPHATE BASED HYDROGELS 3D SCAFFOLD FOR BONE RECONSTRUCTS ஆகும்.

இது முழுக்க முழுக்க தற்காலிகமானது. மூன்று வருட திட்ட காலம்.இதற்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள், 60 சதவீத மதிப்பெண்களுடன் அனாலிட்டிக்கல், இன்ஆர்கானிக், பிசிக்கல், ஆர்கானிக், ஜெனரல் கெமிஸ்டரி ஏதேனும் ஒன்றில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் சுய விண்ணப்பம் தயாரித்து அதனை ஏப்ரல் 17 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:

Dr. T.M. Sridhar,
Assistant Professor and Head i/c,
Department of Analytical Chemistry,
University of Madras,
Guindy Campus, Chennai – 25

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!