சென்னைப் பல்கலைக்கழகத்தில் வேலை 2020

0
சென்னைப் பல்கலைக்கழகத்தில் வேலை 2020
சென்னைப் பல்கலைக்கழகத்தில் வேலை 2020

சென்னைப் பல்கலைக்கழகத்தில் வேலை 2020

சென்னைப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு புதிய அதிகாரபூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பினை பல்கலைக்கழகம் ஆனது அதன் அதிகாரபூர்வ அறிவிப்பில் வெளியிட்டு உள்ளது. அவ்வாறு வெளியான அறிவிப்பில் Guest Lecturer பணிகள் காலியாக இருப்பதாகவும் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள தகுதியானவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள்

வேலைவாய்ப்பு இன்றியமையாத இன்றைய சூழலில் வெளியாகியுள்ள இந்த பல்கலைக்கழக பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பித்து கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம். இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகளையும் பதிவு சார்ந்த தகவல்களையும் எங்கள் வலைத்தளத்தில் அறிந்து கொள்ளலாம்.

நிறுவனம் Chennai University
பணியின் பெயர் Guest Lecturer
பணியிடங்கள் 01
கடைசி தேதி 26.10.2020
விண்ணப்பிக்கும் முறை Email
Chennai University காலிப்பணியிடங்கள் :

சென்னைப் பல்கலைக்கழகத்தில் Guest Lecturer பணிகளுக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே காலியாக உள்ளதாக அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

சென்னைப் பல்கலைக்கழகத்தில் விண்ணப்பிக்க விரும்புவோரின் வயதானது அதிகபட்சம் 65 வரை இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :
  • சென்னைப் பல்கலைக்கழக பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் MA/ MBA (HRM) பாடங்களில் தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.
  • மேலும் அரசாங்கத்தினால் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் இருந்து NET/ SLET/ Ph.D இவற்றில் தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.

ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.20,000/- வரை ஊதியம் வழங்கப்படும். மேலும் அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

தேர்வு செயல்முறை :
  • Interview
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட தங்களின் விண்ணப்பங்களை 26.10.2020 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.

Official Notification PDF 

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!